கவ ர்ச்சி உடையில் கையை தூக்கி படு சூ டான புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஹீரோயின் கஸ்தூரி..

சினிமா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின் யாக கொடிகட்டி பறந்தவர் தான் ஹீரோயின் கஸ்தூரி அவர்கள். மேலும் கடந்த வருடம் BIG BOSS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமானார்.

மேலும், ஹீரோயின் கஸ்தூரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் கலக்கியவர். திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பங்குபெற்றுள்ளார். தற்போது இவர் திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்று சொல்லலாம்.


மேலும், BIG BOSS மூன்று வது சீசனில் இவர் நடுவில் சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்றதை நாம் பார்த்தோம். இது ஒரு பக்கம் இருக்க சோசியல் மீடியாக்களில் அ டிக்கடி ஏதாவது கருத்துக்களை வெளியிட்டு வருவார், அங்கு நெட்டிசன்களிடம் முதலில் கூட ஈடுபடுவார்.

மேலும், தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் VIDEO க்கள் வெளியிடுவதை SHARE செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான போட்டோஸ் இதோ…

Leave a Reply