கர்ப்பமாக உள்ள ஹீரோயின் காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் , தற்போது எப்படி உள்ளார் பாருங்க….?

சினிமா

தென்னிந்திய சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகையாக இருப்பதோடு திரையுலகில் தனக்கென தனி ஒரு இடத்தை வைத்திருப்பவர் காஜல் அகர்வால். பொதுவாக பல நடிகைகள் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருக்கும் நிலையில் அவ்வளவு எளிதில்கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். காரணம் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்க முடியாது மற்றும் பட வா – ய்ப் பு க ள் அவ்வளவாக வராது போன்ற காரணங்களால் திருமணத்தை தள்ளி வைத்துக்கொண்டே போவார்கள். சொல்லப்போனால் இன்னும் பல முன்னணி நடிகைகள் முப்பது வயதுக்கு மேலாகியும்கல்யாணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.


இப்படி இருக்கையில் 2004-ம் வருடம் ஹோ காய நா எனும் ஹிந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால்.இதை தொடர்ந்து இவர் பல மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.
மேலும் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ந டி த்து ள்ளா ர். மேலும் இவர் தமிழ்,தெலுங்கு,மலையாளம் ,ஹிந்தி,கன்னடம் என பல மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.


தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் ஹீரோயின் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் காஜல் அகர்வால் கடந்த 2020 அக்டோபர் மாதம் கவுதம் கிச்சலுவைகல்யாணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களின் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்த காஜல் அகர்வால், திடீரென படங்களில் இருந்து விலகி வந்தார், அதற்கு அவர் கர்பமாக இருப்பது தான் காரணம் என கூறப்பட்டது.

பின்னர் அவரின் கணவரே காஜல் கர்பமாக இருப்பதை எமோஜியுடன் அறிவித்து இருந்தார்.இந்நிலையில் தற்போது ஹீரோயின் காஜல் அவரின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். காஜலின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Leave a Reply