போட்டியில் அஜித்தே கொஞ்சம் தள்ளி தான் நிக்கணும் போல!! உலக அளவிலான இறகு பந்து போட்டியில் தல அஜித்தின் மனைவி ஷாலினி!! வீடியோ பார்த்து அதிர்ச்சி ரசிகர்கள்…

சினிமா

நமது தமிழ் திரைப்படத்தில் பல ஹீரோ கள் வந்து கொண்டு இருந்தாலும் தற்போது வரை நமது தமிழ் மக்களுக்கு முன்னணி மூத்த ஹீரோ களை எப்போதுமே பிடிக்கும் தற்போது அந்த வகையில் நமது ஹீரோ அஜித் உள்ளர் தற்போது வரை தனது ஆரம்ப சினிமா வாழ்க்கை முதல் தனது திறமையை மட்டுமே நம்பி தற்போது உச்ச ஹீரோ களில் ஒருவராக உள்ளார்


இப்படி பட்ட ஒரு நிலைமையில் தான் நமது ஹீரோ அஜித் தஹ்னது சினிமா வாழ்க்கையில் நடித்த படங்களில் பல படங்கள் நடித்து ஹிட் கொடுத்தாலும் தற்போது வரை அமர்க்களம் என்ற திரைப்படத்தை மட்டும் எந்த ரூ ரசிகர்களாலும் மறக்கவே முடியாது என்பது தான் உண்மை ஏனென்றால் இந்த அமர்க்களம் படத்தில் தான் அன்மது நிகர் அஜித் மற்றும் ஷாலினி என்று இருவரும் காதலை பகிர்ந்துகல்யாணம் த்தை செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.


இதனை தொடர்ந்து தற்போதுகல்யாணம் நடந்து2வாரிசுகளை வளர்த்து வருகிறார்கள் அதிலும் தற்போது நமது ஹீரோ அஜித் தற்போது வரை பல திரைப்படத்தில் நடித்து வதாலும் தற்போது நடித்துள்ள வலிமை என்ற திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஒரு குழப்பத்தில் அஜித் ரசிகர்கள் இருக்கிறார்கள்
நமது ஹீரோ அஜித்தும் நமது நடிகை ஷாலினியும் காதல்கல்யாணம் ம் செய்து வந்தது தற்போது வரை அனைத்து மக்களுக்குமே ரசிகர்களுக்குமே தெரிந்த ஒன்றாகும் இப்போது இவர்கள் இருவருக்குமே2வாரிசுகள் இருக்கிறார்கள்.

ஒரு மகன் இருக்கிறார் ஒரு மகள் கூட இருக்கிறார் மகள் தான் மூத்த மகள் ஆவார்.அதில் அனோஷ்கா என்ற மகளும், ஆட்விக் என்ற மகனும் உள்ளனர்.ஷாலினி அவர்களுக்கு இறகு பந்து விளையாடுவது ரொம்ப பிடிக்கும் அடிக்கடி தனது ஓய்வு நேரங்களில் இராகு பந்து விளையாடுவர் அது மட்டும் அல்லாமல் இறகு பந்து போட்டி எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்பர். சமீபத்தில் ஷாலினி இறகு பந்து விளையாடிய காணொளி இணையத்தில் வெளியாகி வருகிறது. இது பழைய வீடியோ என்றாலும் தல அஜித்தின் தீ.வி.ர ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply