ஹீரோயின் ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சீத்தின் 2-வது மனைவி இவர் தானா…? அவரது கல்யாண போட்டோவை பார்த்துள்ளீர்களா ….?

சினிமா

1993 ஆம் வருடம் , இயக்குனர் நட்ராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்த ‘வள்ளி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறி முக மா – ன வ ர்ஹீரோயின் பிரியா ராமன்.

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்த துவங்கினார்.

பின்னர் நீண்ட வருடங்களுக்கு பின், சூரிய வம்சம் படத்தில் நடித்தார். இந்த படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின் வரிசையாக பல படங்களில் நடிக்க கமிட் ஆனார். ‘நேசம் புதுசு’ படத்தில் ஹீரோ ரஞ்சித்துடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வள்ளி படத்தின் மூலம்ஹீரோயின் யாக அறி முக மா – ன வ ர் ப்ரியா ராமன்.தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


நடிகை ப்ரியா ராமன், ஹீரோ ரஞ்சீதை 1999ஆம் வருடம் கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2014ஆம் ஆனால் ரஞ்ஜீத்தின் 2-வது திருமணமும் ஒரு வருடத்தில் விவகாரத்தில் முடிந்தது.ஹீரோ ரஞ்சீத்தின் 2-வது கல்யாணம் புகைப்படம் இதோவருடம் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.


விவாகரத்து பின்ஹீரோயின் ப்ரியா ராமன் கல்யாணம் செய்துகொள்ள வில்லை என்றாலும், ஹீரோ ரஞ்ஜீத் 2-வது கல்யாணம் செய்து கொண்டார்.
ஆனால் ரஞ்ஜீத்தின் 2-வது திருமணமும் ஒரு வருடத்தில் விவகாரத்தில் முடிந்தது.ஹீரோ ரஞ்சீத்தின் 2-வது கல்யாணம் புகைப்படம் இதோ

Leave a Reply