“இங்கிலிஷ் விங்கிலிஷ்”என்ற திரைப்படத்தில் நடித்த ஹீரோயின்னா இது ? பிரியா ஆனந்த்..!! இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ !!

சினிமா

தமிழில் திரையுலகில் 2009 ஆம் வருடம் வெளிவந்த “வாமனன்” படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹீரோயின் பிரியா ஆனந்த். இவர் 1986 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார்.இவர் அமெரிக்க அல்பேனி பல்கலைக்கழகத்தில் இதழியல் பயின்று மீண்டும் சென்னை திரும்பினார். பிரியா
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மற்றும் கன்னடம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வாமனன் படத்திற்கு பிறகு இவர் தெலுங்கில் “லீடர்” படத்தின் மூலம் அறிமுகமானார்.இதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

பின்
இவர் பாலிவுட் திரைப்படமான “இங்கிலிஷ் விங்கிலிஷ்”
திரைப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.
இதையடுத்து “எரா” படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

கடந்த வருடம் இவர் நடித்து வெளிவந்த “எல்கேஜி” மற்றும் “ஆதித்ய வர்மா” திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.இதைத் தொடர்ந்து தற்போது “சுமோ” என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.பின் “ஆர்டிஎக்ஸ்” என்ற கன்னட படத்திலும் நடித்து வருகிறார்.இவர் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் திரையுலகில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.இவர் பல வருடம் களாக நடித்து வந்தாலும் தமிழில் முன்னணி ஹீரோயின் என்னும் அந்தஸ்தை பிடிக்கவில்லை.

இவர் பட வாய்ப்புகளுக்காக அடிக்கடி புகைப்படம் ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சி ஆ டையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply