பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் சுஜிதாவின் கணவரா இது..! அசல் ஹீரோ போல இருகிறாரே!! இணையத்தில் பரவுகிறது !!

சினிமா

சின்னத்திரையில் தற்போது பல்வேறு தொடர்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. பொதுவாக ஆ ரம் பத் தி – ல் மற்ற மொழிகளில் இருந்து நாம் பல தொடர்களை காப்பி அடித்து எடுத்த வந்த நிலையில் இப்போதெல்லாம் தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்

பல தொடர்கள் தற்போது பல மொழிகளில் வேறு பெயர்களில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு சின்னத்திரையில் தொடர்கள் சேனலுக்கு சேனல் போட்டி போட்டு எடுத்து வருகின்றனர். இந்த வகையில் பிரபல தொலைக்காட்சியானvijay டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் வெகு பிரபலம்.

இப்படி ஒரு நிலையில் மக்கள் மத்தியில் மற்றும் இளைஞர்களின் இடையே பலத்த வரவேற்பை பெற்ற தொடர் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இந்த தொடர் வீட்டு பெண்களை தாண்டி இளைஞர்கள் வரை பெரிதளவில் பார்க்கபடுவதொடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசத்தை வெளிபடுத்தும் வகையில் எடுக்கப்படும் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் சுஜிதா. தனது சிறுவயதிலிருந்தே திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்தும் வரும் சுஜிதாவிற்கு மக்கள் மத்தியில் அறிமுகம் தேவையே இல்லை.

அந்த அளவிற்கு தனது சிறுவயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பவர் சுஜிதா. மேலும் இவர் பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் ந டித் து ள் ளா ர். மேலும் இவர் பல படங்களில் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவ்வாறு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சுஜிதா பிரபல திரைப்பட தயாரிப்பாளாரான தனுஷ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார்.


மேலும் இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ளார்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சுஜிதா அவ்வபோது தனது புகைப்படங்களை இ – ணை யத்தி – ல் பதிவிட்டு வைராலாக கூடியவர்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தனது இணைய பக்க்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் சுஜிதாவின் அழகிய குடும்பத்தை பார்த்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply