நம்ம பவி டீச்சரா இது? அதிர்ச்சி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க… எவ்வளவு அழகு…சொக்கிப் போன நெட்டிசன்கள்!

சினிமா

நம்ம ரசிகர்களுக்கு டீச்சர் பாத் தி ர த் தில் வருபவர்கள் என்றால் எப்போதுமே ஒரு கிரேஸ் தான். கடலோரக் கவிதைகள் படத்தின் ஜெனிபர் டீச்சர் தொடங்கி, பிரேமத்தில் வந்த மலர் டீச்சர் வரை பெரிய பட்டியல் போடலாம். இவ்வளவு ஏன்? ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடி பட்டையைக் கிளப்பிய ஷெரிலும் கூட நிஜ டீச்சர் தானுங்கோ…
அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பவி டீச்சர்

. ‘ஆஹா கல்யாணம்’ என்னும் தொடரின் மூலம் பட்டி, தொட்டி என ஆல் ஏரியாவிலும் பேமஸ் ஆனவர் தான் பவி டீச்சர் என ரசிகர்கள் கொஞ்சும் பிரிகிடா சகா. அம்மணி தளபதி 64 படத்தைத் தொடர்ந்து, ஜீ.வி.பிரகாஷின் புதிய படம் ஒன்றிலும் ஹீரோயினாக கமிட் ஆ கியுள்ளார்.


பவி டீச்சருக்கு இப்போது ஏகப்பட்ட பேன்ஸ் இருக்கிறார்கள். சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் எடுக்கப்பட்ட video க்களில் பவியை தேடிப்பிடித்த நெட்டிசன்கள், அடடே நம்ம பவி டீச்சரா இது? செம அழகுபோங்க…என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply