“நம்ம கண்ணம்மாவா இது..?”.. மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா ஹீரோயின் னா ரோஷினி..

சினிமா

பிரபல TV யில் ஒ ளிபர ப் பா – கும் பல தொடர்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வரிசையில் “பாரதி கண்ணம்மா” என்ற நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, என்று சொல்லலாம். அதற்கு பாதி காரணம், அந்த நாடகத்தில் வரும் கண்ணம்மா என்ற கதாபாத்திரம் ரொம்ப நாட்களாக நடந்து கொண்டே இருப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.


மேலும், முதலில் மாடலிங் துறையில் இருந்து வந்த ரோஷினி அதன்பின் “பாரதி கண்ணம்மா” என்ற தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது, என்று கூட சொல்லும் அளவிற்கு தான் உள்ளது. மேலும், சிறிது நாட்களுக்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வி லகி னார்.


SOCIAL மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக இருப்பவர் ரோஷினி அவர்கள், மேலும் INSTAGRAM இவரை follow செய்து கொண்டிருக்கும்

ரசிகர்களுக்கு அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு சில ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

Leave a Reply