55 வயதில் நதியாவா இது…?இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா…? பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

சினிமா

90களில் தமிழ் சினிம்வில் ஹீரோயின் யாக அ றி மு – கமாவது ஒன்றும் சாதரணமான விசயமல்ல, இப்படி அ றி மு – கமாகி இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடிப்பது மிகவும் கடினம். இப்படி முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம்பெற்று வெற்றி பெற்றவர்கள் ஒரு சில ஹீரோயின் கள் மட்டும்தான். இப்படி 90கலீல் பல உச்ச நடிகர்களும் பல அ றி மு – க நடிகர்களும் ஜொலிக்கும் நேரமாக இருந்த காரணத்தால் பலருடன் நடிக்கும் வாய்ப்புகளையும் இந்த 90ஸ் ஹீரோயின் கள் பெற்றிருந்தனர்.

இப்படி அ றி மு – கமாகி மக்கள் மனதில் இடம் பிடித்து இன்றுவரை ஜோளிப்பவர்தான் ஹீரோயின் நதியா.இப்படி இவர் இன்றுவரை பல ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக இருக்கிறார். இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு, சினிமாவிற்காக மாற்றிக்கொண்டதுதான் நதியா என்ற பெயர்.

actress nadhiya

இப்படி இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான், சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆறாம் கொண்டு இருந்ததால் முதன் முதலாக மலையாளத்தில் சினிமாவிற்கு அ றி மு – கமானார். பின்னர் மலையாள தி – ரைப்படத்தில் நடித்த புகழின் மூலம் பூவே பூச்சுடாவா
தி – ரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அ றி மு – கமானார்.அதற்க்கு பிறகு சின்னத்தம்பி பெரிய தம்பி , பாடு நிலவே, ராஜாதி ராஜா, உயிரே உனக்காக, நிலவே மலரே போன்ற பல தி – ரைப்படங்களில் நடித்திருந்தார்.

இப்படி தமிழ் மொழியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டலதையே உருவாக்கிகொண்டார்.


90களில் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின் ளில் ஒருவர் ஹீரோயின் நதியா.என்றும் இளமை மாறாமல் இருக்கும் அவரை கண்டு இளம் ஹீரோயின் களே பொறாமை கொள்ளுகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.55 வயதிலும் பேரழகில் இருக்கின்றார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் வை ர லா – க் கி வருகின்றனர்.

Leave a Reply