அவன் இவன் படத்தில் ஆர்யா காதலியா இது? என்ன இப்படி மாறிட்டாங்க! கி -ராமத்து பெண் போல நடித்து இப்போ மாடல் அழகியாக மா றிட்டான்களே! போட்டோ இதோ !!…

சினிமா

தற்போது வரை நமது தமிழ் திரையுலகில் பலஹீரோயின் கள் மற்றும் நடிகர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் தற்போது அந்த வகையில் தற்போது வரும்ஹீரோயின் கள் பலருமே நமது சினத்திரையில் எதாவது ஒரு இடத்தில் இருந்து தான் வந்திருப்பார்கள் ஆனால் தற்போது அந்த வகையில்ஹீரோயின் ம.து ஷாலினி. மேலும் இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் இவரது க தாபா த்திர ம் மக்கள் மனதில் நன்றாக பதிந்தது.மேலும் அந்த படத்தில் இவர் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் நமது தமிழ் திரைப்படத்தில் தனது அம்மா மற்றும் அப்பா என்று யாருமே நமது சினிமா துறையில் இல்லாமல் தனது திறமைக்காக மட்டுமே கிடைத்த பலன் தான் நமது வெள்ளித்திரை மேலும் தற்போது நமதுஹீரோயின் ம.து ஷாலினி இவரது தாய் ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞசர் என்பதால் இவருக்கும் தனது சிறு வயதிலேயே என்பதால் மீது ஆர்வம் ஏற்பட்டது. அதனால் குச்சிப்புடி கலையை முறையாக கற்றுத்தேர்ந்தார்.


மேலும் நமதுஹீரோயின் க்கு தனது வாழ்க்கையில் எடுத்த உடனே திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை மேலும் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாடலிங் செய்து கொண்டு இருக்கும் பொது தான் சினிமாவில் நடிக்கவே வாய்ப்பு கிடைத்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுவரை இவர்இரண்டு தமிழ் படத்திலும் 1 ஹிந்தி படத்திலும் மட்டுமே நடித்துள்ளார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் நடித்த தூங்கா வானம் என்ற படத்தில் நடித்த துணை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர் தமிழில் நடித்த “பதினாறு” மற்றும் “அவன் இவன் ” என்ற இரு படத்திலும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாக தான் இருந்தார்.


அந்தரிவாடு என்ற திரைப்படத்தில் நடித்து தான் நமது திரைப்படத்திற்கு தனது அறிமுகத்தை கொடுத்துள்ளார் மேலும் இந்த திரைப்படம் ஒரு தெலுங்கு திரைப்படம் ஆகும்.தெலுங்கு படத்தில் நடித்து தான் நமது தமிழ் திரைப்படத்திற்கு வந்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில வருடம் களாக படங்களில் தோன்றாத இவர், தற்போது தனது உடலை சிக்கென்று மெருகேற்றியதோடு தனது தோற்றத்தியும் முழுமையாக மாற்றியுள்ளார். தற்போது இவரை நீங்கள் பார்த்தல் மாற்றியுள்ளார். படத்தில் நடித்த நாயகியா இது என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்து போவீர்கள்.

Leave a Reply