பொங்கல் விழாவுக்கு இப்படி ஒரு போட்டியா? கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் தான் போலயே…செம்ம1மில்லியன் பேர் பார்த்து ரசித்த வீடியோ இதோ உங்களுக்காக !!

சினிமா

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா’ என வரும் சினிமா பாடலைப் போல் ஒவ்வொருவருக்கும் அ – வர், அ – வர் கிராமம் சொர்க்கம் தான். அதிலும் விசேச காலங்களில் கிராமத்தில் இருப்பதே வரம் என்ற் சொல்லிவிடலாம். அ – வர்கள்தான் வித்தியாச வித்தியாசமான போட்டிகளிலும் அசத்துவார்கள்
‘விளையாட்டு’ தான் நம்மை எப்போதுமே ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதனால் தான் ‘மாலை முழுவதும் விளையாட்டு’ என பாரதியாரே கவிதை எழுதினார். ஆனால் இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு விளையாட்டின் அருமை, பெருமைகள் தெரிவது இல்லை.

மனம் இலகித்து விளையாடும் போது அதன் மூலம் விட்டுக்கொடுக்கும் தன்மையும் நமக்குள் மேலாங்கும். ஆனால் இன்றைய தலைமுறை குழந்தைகள் செல்போனே கதி என நினைக்கிறார்கள். அ – வர்களின் விளையாட்டும் கூட செல்போனுக்குள் சுருங்கிப் போய்விட்டது.

ஆனால் இன்றும் கிராமப் பகுதிகளில் பொங்கல் விழாக்களில் சுவாரஸ்யமான விளையாட்டுகள் நடந்து வருகிறது. மியூசிக் சேர் சுற்றுவது தொடங்கி பாட்டுப் போட்டிகள் வரை சரளமாக எல்லா ஊரிலும் நடப்பது தான். ஆனால் இந்த கிராமத்தில் ஆண்கள் சேர்ந்து நடத்திய ஒரு போட்டி social மீடியாக்களில் வைரல் ஆகிவருகிறது.


அப்படி என்ன போட்டி நடந்தது என்கிறீர்களா? ஆண்களுக்கு கண்ணைக் கட்டி அ – வர்களுக்கு ம த்தி யி – ல் ஒரு வாத்தை விடுகின்றனர். கண்ணைக் கட்டிக்கொண்டு இருக்கும்போதே அ – வர் அந்த வாத்தைப் பிடிக்க வேண்டும். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதே யூகிக்க முடியாமல் மிகவும் விறு, விறுப்புடன் இந்த விளையாட்டு நடந்து வருகிறது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன். அடடா என்ன அழகான வாத்துப்பிடி போட்டி பாருங்கள்….

Leave a Reply