சினிமா

அம்மாடியோ !இப்போவே இப்படியா..!! கீழே எதுவும் போடாமல் ஹீரோயின் அனிகா வா இது ..!! இணையத்தை அதிர வைத்த புகைப்படம்

கடந்த 2015 ஆம் வருடம் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.இவர் 2004 ஆம் வருடம் கேரளாவில் உள்ள மன்ஜேரி என்ற பகுதியில் பிறந்துள்ளார்.
இவர் தன்னுடைய சிறுவயதில் இருந்தே விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார். பின்னர் இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவர் 2010 ஆம் வருடம் கதா துடருன்னு என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதைத் தொடர்ந்து தமிழில் தல அஜித்துடன் இணைந்து என்னை அறிந்தால் படத்தில் அ றி முக மா – கி பின்னர்
நானும் ரவுடி தான்,ஜெயம் ரவியுடன் இணைந்து மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழில் மட்டுமல்ல மலையாள படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்
அனிகா.இந்த திரைப்படம் அப்பா, மகள் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.இந்த படத்தின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.தற்போது இவர் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் பவர்ஃபுல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மியூசிக் ஆல்பம் வீடியோக்களில் நடித்து வருகிறார்.இவர் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இவர் இன்ஸ்ட்கிராமில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.தற்போது இவர் கீழே எதுவும் போடாமல் தொடை தெரிய சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply