மனைவி வை த்த ரசத்தை ருசித்து பருகிய கணவன்… கடைசியில் நடந்த அதிர்ச்சி .. தரமான வீடியோ.. இதோ பாருங்க..! இணையத்தில் பரவுகிறது !!

தமிழ்நாடு

கணவன்_மனைவிக்குள் நடக்கும் சின்ன, சின்ன சண்டைகளும், அதன் பின்னான கூடலும் எப்போதுமே சு – கமா ன து தான். இன்று படித்த யுவ, யுவதிகள் தங்களுக்குள் வரும் சின்ன, சின்ன சண்டைகளுக்குக்கூட நீதிமன்ற படியேறும் க லா – ச் சா ரா ம் வந்துவிட்டது. ஆனால் கிராமப்புறங்களில் இந்தத் தலைமுறையிலும் கணவன், மனைவி உறவு இன்னும் கூட சிறப்பாகவே இருக்கிறது.


இதுவும் ஒரு கணவன், மனைவி இடையே நடந்ததுதான். குறித்த இந்தக் காட்சியில் கணவன் சோறு போட்டு சாப்பிடுகிறார். அப்போது மனைவி எதையே தேடிக்கொண்டிருக்கிறார். அதைப்பார்த்த கணவர் நீ எதை தேடுற? எனக் கேட்கிறார். உடனே அதற்கு கணவரிடம் எதையோ தேடுகிறேன். நீ வாயை மூடிக்கிட்டு சாப்பிடு என சொல்ல, கணவர் பக்கத்து பாத்திரத்தில் இருந்து இரசத்தை எடுத்துப்போட்டு, கூடவே அதை தன் கையில் சரிந்து குடித்துவிட்டு. ம்ம்ம்ம்ம்…SUPER டீ…உன் ரசத்துகிட்ட யாருமே வர முடியாது. ஏன்ன கொஞ்சம் உப்பை ஜாஸ்தியா போட்டுற்ற என சொல்கிறார்.


சற்றே, பதட்டமான மனைவி ரசமா? நான் இன்னிக்கு ரசமே வைக்கலியோ..அய்யோ நாளைக்கு வெள்ளிக்கிழமை. வீட்டுல தெளிக்க மாட்டு கோமியம் கொண்டு வந்தேன்..’’என சொல்ல அந்த வாளியை மனைவியின் கையில் கொடுத்துவிட்டு கணவர் கொடுப்பார் பாருங்க ஒரு ரியாக்சன். அந்த மனைவி இதைத்தான் தேடிக்கொண்டிருப்பதாக சொல்லியிருந்தால் இவர் மாட்டு கோமியத்தை சோற்றுக்குப் போட்டு சாப்பிட்டிருக்கவே மாட்டார். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்..வி ழுந்து, வி ழுந்து சிரிப்பீர்கள்

Leave a Reply