ராதிகாவின் 1-வது கணவர் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அழகில் ஐஸ்வர்யாராயை மிஞ்சும் மகள் போட்டோ இணையத்தில் வைரல் ஆகிறது !! இதோ !!

சினிமா

நமது தமிழ் திரைப்படத்தில் தற்போது வரை பல நடிகைகள் இருந்தாலும் தற்போது வரை ஒரு முன்னை நடிகையாகவும் நமது நடிகர் சரத்குமார் மனைவியாகவும் இருக்கும் நடிகை தான் நமது நடிகை ராதிகா, மேலும் தற்போதுநமது தமிழ் முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடிகை ஆவர். 50வயதை தாண்டினாலும் பார்க்க கொஞ்சம் கூட அப்படி தெரியாதவர். 50 வயது தாண்டியும் இன்னமும் இளமையாகவே இருக்கிறார். அந்த காலத்தில் பல ஹிட் திரைப்படத்தில் நடித்திருந்தளும் தற்போது அரை நமது சின்னத்திரை நிகழ்ச்சியிலும் நடித்து வந்துள்ளார் நமது நடிகை ராதிகா மேலும் தற்போதெல்லாம் பல த்னாடிகைகள் சினிமாவில் மார்க்கெட் குறைந்தால் சின்னத்திரை பக்க தான் வருகிறார்கள்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட திரைப்படத் தொழில்களில் பணியாற்றுகிறார். இப்போது சினிமா நாடகம் என இரண்டிலும் நடித்து வருகிறார். நமது நடிகர் ராதிகா தற்போது தனது சினிமா வாழ்க்கையில் இறுதியாக நடித்த திரைப்படம் தான் நமது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் நமது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அம்மா என்ற ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது சரத்குமாரின் முதல் மனைவிக்கு வரலட்சுமி என்ற மகள் உள்ளார்.இவர் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.அதே போல் சரத்குமார் மற்றும் ராதிகா தம்பதிக்கு மகன் உள்ளார் என்பது பலருக்கு தெரியவில்லை,அவரது புகைப்படமும் வெளியில் பார்ப்பது என்பது அறிது.

தற்போது நமது நடிகை நமது நடிகர் சரத்குமாரரை இரண்டாவது முறையாக தான் கல்யாணம் செய்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று ஆகும் ஆனால் தற்போது தனதுசில நாட்களுக்கு முன்னர் தனது மகனுடன் அடிக்கடி புகைப்படங்களை நமது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்

ஆப்படி தான் தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடிகை ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்க்கு பிறந்த மகள் தான் ரைனி.

தற்போது வரைக்கும் தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை எந்த ஒரு social media பக்கத்திலும் இல்லாமல் ஒரு போட்டோ கூட வெளியிடாமல் இருந்த ராதிகா தற்போது தன மகள் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் நமது கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன்என்பவரை கல்யாணம் செய்துள்ளார் ராதிகாவின் மகள்.

இந்த இளம் தம்பதி தங்களின் மகளுக்கு ராத்யா என்று பெயரிட்டுள்ளனர், மேலும் இந்த பெயரினை வைக்க ஒரு காரணம் கூட கூறி இருந்தார். இந்த பெயர் ராயானின் தாய் ராதிகாவின் பெயரிலிருந்து பெறப்பட்டது. அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகின்றன.

Leave a Reply