அதர்வாவுடன் பரதேசி படத்தில் நடித்த ஹீரோன்னா நம்ப முடியல வேதிகா இது இணையத்தை கதிகலங்க வைக்கும் போட்டோ சூட் !! 

சினிமா

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த முனி படத்தில் கதாநாயகியாக நடித்து
அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் வேதிகா.
வேதிகா 1988 ஆம் வருடம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார்.இவர் 2006 ஆம் வருடம் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த மதராசி படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர்.

பின்னர் விஜயதசமி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறி முக மா னா – ர். தமிழில் சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக சக்கரக்கட்டி, சித்தார்த்துடன் காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி போன்ற பிற படங்களில் நடித்து வந்தார்.

குறிப்பாக இவர் நடித்த பரதேசி படம் தேசிய விருதுகளை பெற்றது. இவர் படங்களில் சிறப்பான நடித்தாலும் தமிழில் படங்களின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இவர் கடைசியாக காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். வேதிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் 2019 வருடம் தி பாடி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறி முக மா னா – ர்.இவருக்கு தமிழில் படங்களின் வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது தமிழில் ஜங்கிள், வினோதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இவர் அடிக்கடி விதவிதமான கவர்ச்சியான ஆ டைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவர் சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளார் அங்கு எடுத்த கவர்ச்சியான போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply