ஹீரோயின் பார்வதி நாயர் !இது “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்என்ற பட்டங்களை புகைப்படங்கள் உள்ளே

சினிமா

தமிழ் சினிமாவில் தல அஜித் நடிப்பில் வெளியான “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் பிரபலமானவர் ஹீரோயின் பார்வதி நாயர்.இவர் 1992 ஆம் வருடம் அபுதாபியில் உள்ள ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு மென்பொருள் வல்லுநராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் 2010 ஆம் வருடம் “மிஸ் கர்நாடகா” மற்றும் “மிஸ் நேவி குயின்” போன்ற பட்டங்களை பெற்றுள்ளார்.பின் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் நுழைந்தார்.

இதையடுத்து 2012 ஆம் வருடம் மலையாளத்தில் வெளியான “பாப்பின்சு”
படத்தின் மூலம் திரையுலகிற்கு அ றிமு க மா னா – ர்.தொடர்ந்து பல மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இதை தொடர்ந்து கன்னட சினிமாவில் “ஸ்டோரி கதே” படத்தின் மூலம் அறிமுகமானவர்.பின்னர் 2014 வருடம் “நிமிர்ந்து நில்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அ றிமு க மா னா – ர்.அதில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

பின் தமிழில் “என்னை அறிந்தால்” படத்தில் நடித்தார்.அந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பி ர ப ல மா னா ர் ..

தொடர்ந்து தமிழில் “உத்தம வில்லன்”, “கோடிட்ட இடங்களை நிரப்புக”, “நிமிர்”, போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.இவர் பல படங்களில் திறமையாக நடித்திருந்தாலும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை.

Leave a Reply