முதல் முறையாக நீச்சல் உடையில் ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

சினிமா

“காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

ச மீ ப த்தி – ல், ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக உள்ள க/பெ ரணசிங்கம் திரைப்படம் விரைவில் OTTயில் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முக்கிய கதாபாத்திரம், அவரை சுற்றியே கதை நகர்ந்தது.

மேலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும்ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஷ்,வித விதமான போட்டோ ஷூட்களையும் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வ ரு கி றா – ர்.

இந்நிலையில், தற்போது அவர் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் எ க்குத்த ப்பாக comment செய்துச மீ ப த்தி – ல்வ ரு கி றா – ர் கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

Leave a Reply