இளம் ஹீரோயின் யை காதலிக்கும் ஹீரோ சிம்பு.. ஒரே வீட்டில் வசிக்கிறார்களா!! இணையத்தில் காடு தீ போல பரவுகிறது !!

சினிமா

கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா புதிய உச்சத்தை தொட்டது என்றே சொல்ல வேண்டும். இந்த வருடங்களில் மற்ற வயது ஹீரோ களை விட இந்த குழந்தை நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லவேண்டும், ஏனெனில் பல குழந்தை நட்சத்திரங்களும் இந்த ஆண்டுகளில் மக்களின் மனதில் இடம் பி டித்தா – ர்க ள். அனால் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமே திறமையினால் மட்டும் வந்தவர்கள் அனால் பலரோ தயாரிபாளர்களின் வாரிசுகலாகவோ அல்லது உச்ச நட்சத்திரங்களின் வாரிசுகலாகவோ இருந்தவர்கள் தான்.

இப்படி தமிழ் சினிமாவில் இருக்கு பல நட்சத்திரங்களும் பிரபலங்களின் வாரிசுகளாக இருந்து வந்தவர்கள் தன், அவர்களில் ஒருவராக இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் ஹீரோ சிம்பு. சிறு வயதில் இருந்தே அவரது தந்தையான டி ராஜேந்தர் அவர்கள் சிம்புவை நடிகராக மட்டும் அறிமுகப்படுத்தாமல் டேக்னிஷியனாகவும், பாடகராகவும், நடன கலைஞராகவும் அறிமுகப்படுத்த்தினார். என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் இவ்வளவு திறமையினால் இன்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

ஹீரோ சிம்புவுக்கு கடந்த ஐந்து வருடங்களும் மோசமான ஆண்டு என்றுதால் சொல்லவேண்டும் என்னெனில் அவர் நடித்த எந்த திரைபப்டங்களும் சரியான நேரத்திற்கு வெளிவரவில்லை, அதுமட்டுமல்லாமல் ஹீரோ சிம்பு நடித்து வெளிவந்த திரைபப்டங்களும் தொடர்ந்து தோல்வியை மட்டுமே தழுவி வந்தன.
தொவிக்கு சிம்பு சரியான நேரத்தில் ஷூட்டிங் வருவதில்லை மற்றும் டப்பிங் வீட்டிலேயே செய்கிறார் என்ற பல சர்ச் சை – கள் வெளிவந்தாலும் இன்றுவரை அவரது ரசிகர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.


அதன்படி, ஹீரோ சிம்பு இளம்ஹீரோயின் நிதி அகர்வாலை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்,ஹீரோயின் நிதி அகர்வால் ஹீரோ சிம்புவின் வீட்டில் தான் தற்போது வசித்து வருவதாகவும் பிரபல வார இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

ஹீரோ சிம்பு மற்றும்ஹீரோயின் நிதி அகர்வால் இருவரும் இணைந்து ஈஸ்வரன் படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பிறகு இருவரும் காதலித்து வருவது உண்மையா.. அல்லது வெறும் வதந்தி மட்டும் தானா.. பொறுத்திருந்து பார்ப்போம்..

Leave a Reply