நாடகம் ஹீரோ ச ஞ்சீவின் ம னைவி மற்று ம் பிள் ளைக ளை பா ர்த்து ள்ளீர் களா?..அட இ வரு க்கு இ வளோ பெ ரிய மக ள் உ ள் ளாரா?..மு தன் மு றை யாக வெ ளி யான குடு ம்ப போட்டோ ..!! ஷா க்கா ண ரசி கர்க ள்..!!

சினிமா

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அ றிமு க மா ன வர் தான் நடிகர் விஜய் அவர்கள் சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர் சினிமாவுக்கு வந்தார்

ஆரம்ப காலகட்டங்களில் இவர் பல தோல்வியைக் கண்டிருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருந்து வருகிறார் மேலும் இவரது சிறுவயது நண்பர்களில் ஒருவரான அவர்தான் நடிகர் சஞ்சீவ்.


இவர் சிறு வயதிலிருந்தே நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்ற தகவல் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் NADAGAM மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலம் அடைந்தார் அதுமட்டுமின்றி இதயம் அவள் போன்ற பல பிரபல NADAGAM களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமின்றி ரசிகர்களால் தற்போது மிகவும் கொண்டாடப்பட்டு வரும் NADAGAM தான் யாரடி நீ மோகினி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் முதன்முதலில் நடிகர் சஞ்சீவ் தான் நடித்திருந்தார் அதன் பிறகு சில காரணங்களால் இந்த சீரியலில் இருந்து இவர் பாதியிலேயே விலகினார்.

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இவர் தற்போது வைல்ட் கார்டு என்ட்ரி ஆக நுழைந்துள்ளார் தன்னுடைய சிறப்பான விளையாட்டை தற்போது வெளிப்படுத்தி வருகிறார்.


மேலும் 2009ஆம் ஆண்டு நடிகர் சஞ்சீவ் NADAGAM நடிகையான ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் உள்ளனர் மேலும் வலைதளங்களில் தற்போது ஒரு போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் நடிகர் சஞ்சீவ் அவரது மனைவி பிள்ளைகள் எடுத்துக்கொண்ட போட்டோ வைரல் ஆகி கொண்டு வருகிறது இதனை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் உள்ளார்களா என்ற ஆச்சரியத்தோடு அந்த புகைப்படத்தை SHARE செய்து வருகின்றனர்..

Leave a Reply