அபிஷேக் ராஜா பெகின்ட்வூட்ஸ் என்னும் ஆன்லைன் சேனல்- யில் வி

.ஜெ வாக பணிபுரிந்து வருகிறார் அதன் வகையில் ஒரு அளவு மக்களை இந்த சேனல் ஆனது பெற்றுள்ளது

,இதை காரணமாக கொண்டு நமக்கு நல்ல ரீச் கிடைத்துவிட்டது என்று உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ்SCENCE 5 யில் கலந்துகொண்டார் ,இரண்டு, மூன்று வாரங்கள் சுமுகமாக சென்றது ,
அதன்பின் எல்லா நாமினேஷன்லயும் நாமினேட் ஆனார் ,அதற்கு பிறகு ஒரு மாதத்திற்குள் பிக் பாஸ் வேட்டை விட்டு வெளியேற்ற பட்டார்

,அதை அடுத்து சில வாரங்களில் வைல்ட் கார்டு முறையில் உள்ளே வந்தார் ஆனாலும் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை ஆதலால் குறைந்த வாக்குகளை பெற்று மீண்டும் வெளியேறினார்2 முறை வாய்ப்பு கிடைத்தாலும் அவருக்கு அந்த வாய்ப்பு நிலைக்கவில்லை .

அண்மையில் இவர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் ,ஆனால்இவரின் அக்காவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வெ – ளி யா கியுள்ளது அதனை அபிஷேக் ராஜாவின் ரசிகர்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,அந்த போட்டோ இதோ உங்களுக்காக .