அருமையான ஜூலை ஒன்று இன்றைய ராசி பலன் : 1.07.2022 – வெள்ளிக் கிழமை

ஆன்மிகம்

நல்ல நேரம் 

காலை    : 12.15 – 1.15
மாலை    : 4.45 – 5.45

ராகு         : 10.30 – 12.00
குளிகன் : 7.30 – 9.00
எமகண்   : 3.00 – 4.30
சூலம்       : மேற்கு

        சந்திராஷ்டமம் :   
                மூலம்

மேஷம் :
போட்டியாளர்கள் சூழ வருவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் நன்று.

ரிஷபம் :
அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.

மிதுனம் :
செயலில் திறமை வெளிப்படும். பெரியோர் ஆசி கிட்டும்.

கடகம் :
இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் மகிழ்வாகும்.

சிம்மம் :
மேன்மையான காரியங்களில் பங்கேற்பர். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி :
வேலைப் பளு அதிகரிக்கும். உடல்நலனிலும் கவனம் அவசியம்.

துலாம் :
பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும்.

விருச்சிகம் :
புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர்.

தனுசு :
காரியத்தடை ஏற்படலாம். எதிலும் முன்னெச்சரிக்கை நன்று.

மகரம் :
மலரும் நினைவுகள் இதமாகும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.

கும்பம் :
இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி வெற்றியாகும்.

மீனம் :
மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.

Leave a Reply