தனது சகோதரி யுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ள பிரபல ஹீரோயின் –  கமெண்ட் செய்து வரும் ரசிகர்கள்.

பொழுதுபோக்கு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்னாக வலம் வருபவர் தான் பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி என்ற படத்தில் அ றி மு க மா ன வ – ர். ஆனால் இந்த MOVIE அவருக்கு வெற்றி படமாக அமையவில்லை அதன்பிறகு அவர் தெலுங்கு சினிமாவில் அதிக கவனத்தைச் செலுத்தியிருந்த பின்னர் பூஜா ஹெக்டே தெலுங்கில் வெளியான ‘புட்ட பொம்மா’ என்ற பாடல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார்.

அதையடுத்து நெல்சன் இயக்கத்தில் தற்போது வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் MOVIE மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. ஆனால் இப்படத்தின் மூலம் பூஜா ஹெக்டே விற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

தற்போது பிஸியாக பல மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து கொண்டிருக்கும் பூஜை ஹெக்டே தனது தங்கையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருந்தார். இந்தப் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்.

இதற்கு பல ரசிகர்கள் அடுத்த ஹீரோயின் ரெடி என்று பூஜா ஹெக்டேவின் தங்கையை குறித்து பல கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply