மெர்சல் படத்தில் ஒரே சீனுக்கு மட்டும் வந்த இந்த ஹீரோயின் யார் தெரியுமா? அட உண்மையில் இந்த ஹீரோயின் னா !! ஆளே அடையலாம் தெரியாம இப்படி மாத்திட்டாங்க!!

சினிமா

vijay நடிப்பில் நமது தமிழ் மக்களின் மனதை கவர்ந்த திரைப்படம் என்றால் அது மெர்சல் தான் இந்த படத்தில் நடிகர் vijay 3 கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் நமது நடிகர் vijay நடித்திருப்பார் மேலும் நமதுஹீரோயின் காஜல்அகர்வால் நடித்திருப்பார் மேலும்ஹீரோயின் நித்யாமேனன் நடித்திருப்பார்.இந்த படம் மருத்துவ கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.


இப்படி பட்ட இந்த படத்தில் பலஹீரோயின் கள் மற்றும் நடிகர்கள் இருந்தாலும் தற்போது ஒரு சீனுக்கு மட்டுமே வந்து சென்ற ஒருஹீரோயின் யார் தெரியுமா விமான நிலையத்தில் விஜயிடம் மன்னிப்பு கேட்க்கும் பெண் தான்.பல படத்திலும் ஒரு பிர பல மா – னஹீரோயின் யை அடையலாம் தெரியாமல் நடிக்க வைத்து வருகிறார்கள்.ஆனால் தற்போது இந்த பெண் ஒரு இலங்கையை தாய் நாடக கொண்டு இருந்தாலும் தற்போது லண்டனில் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். இலங்கயில் பிறந்த இவர் லண்டனில் இருக்கும் பிர பல மா – ன தமிழ் தொலைக்காட்சி சேனலான ஐபிசி தமிழ் என்ன்ற சேனலில் அவர் தான் தொகுப்பாளினியாக இருந்து வருகின்றார்.


மேலும் இதனை தொடர்ந்து இந்த படத்தில் நமது நடிகர் vijay வெளிநாடு செல்ல வேட்டியுடன் விமான நிலையம் செல்வார் அபோது பாதுகாப்பு அதிகாரிகள் விடாமல் ஒரு தனி அறைக்கு அழைத்து செல்வார்ள்

அப்போது தான் vijay யார் என்று தெரியும் அப்போது தன அவங்களுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் அண்ணா என்று ஒரு பெண் கேட்ப்பார். அந்த பெண் ஒருஹீரோயின் தான் நமதுதமிழ் படத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.


இந்த ஒரு நிலமிஎஅல் இந்த படம் வெளியான பொது இந்த பெண் யார் என்ற கேள்வி மக்களுக்குள் இருந்தபோது தான் இந்த நான் ஒரு காலத்தில் தமிழ் படங்களில் நடித்தஹீரோயின் தான் ஆனால் தற்போது தான் பல காலமாக நடிக்காமல் இப்போது vijay அண்ணா படத்தில் நடித்தேன்.

ஆனால் தற்போது தான் மெர்சல் படத்தில் நான் முதன் முதலாக vijay அண்ணாவை பார்க்கிறேன் ஆனால் நாம் இவரை பார்ப்பேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை ஆனால் ஒரு பெரிய பிர பல மா – ன நடிகராக இருந்து கொண்டு vijay அண்ணா மிகவும் ஒரு சாதாரண மக்களை போல தான் இருக்கிறார் என்று கூறியுள்ளார் இந்த பெண்.

Leave a Reply