வடிவேலு கையால் பரிசு பெரும் இந்த குழந்தை யாரென தெரிகிறதா?!! இப்போது இவ்வளவு பெரிய பிரபலமாக இருக்கும் ஹீரோ -ன் மகள்.!! இணையத்தில் வைரலாகும் போட்டோ !!

சினிமா

இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் மிக பெரும் ஒரு இடைவெளிக்கு அடுத்து களமிறங்கி இருக்கின்றார் நடிகர் வடிவேலு. கிட்டத்தட்ட பத்து ஆண்டுங்களுக்கு மேலாக இடைவெளி விட்டு மீண்டும் இப்போது நடிகர் வடிவேலு திரைக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த என்ட்ரி பலருக்குமே எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இந்த படத்திற்கு சமீபத்தில் தான் பூஜை நடந்து முடிந்து படபிடிப்பு தொடங்க பட்டது. இந்த படத்திற்கு முதல் கட்ட வேலைகளாக சில காட்சிகளை எடுக்க லண்டன் சென்று இருந்தார்கள் படக்குழு. அந்த படபிடிப்பில் இருந்து சில போட்டோக்கள் எல்லாம் வெளியாகி வைரலாக ஆகின.

இந்த படத்தில் இளம் பிர பல ங் க – ள் பலருமே கூட நடிக்க இருப்பதால் நாளுக்கு நாள் அதிகமாக எதிர்பார்ப்பு ஏற்படுத்தி வரும் முதல் கட்டபடப்டியபினை முடித்து மீண்டும் சென்னை திரும்பி இருந்த படக்குழுவில் இருந்து வந்துள்ள செய்தி பலரையுமே அ தி ர் ச் சியடைய வைத்துள்ளது

அப்படி இருந்த வேளையில் சதான் இப்போது நடிகர் வடிவேலுவின் சில போட்டோக்கள் எல்லாம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகின்றன. அப்படி நடிகர் வடிவேலு ஒரு குழந்தையுடன் வடிவேலு இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. வடிவேலுடன் இருக்கும் அந்த சிறுமி வேறு யாரும் இல்லை, தமிழில் பிரபல நடிகரான லிவிங்ஸ்ட்டனின் மகள் தான்.


அப்பட்பி சிறுமியாக இருந்து வந்தவர் இப்போது சினிமா உலகிற்கு வரப் போகிறார் என்று2 ஆண்டுங்களுக்கு முன்னரே பேட்டியில் கூறி இருந்தார் நடிகர் லிவிங்ஸ்டன். அதே போலவே அவரின் மூத்த மகள் ஜோவிதா தமிழில் ஒரு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் என்றும் அந்த படத்தில் முன்னணி ஹீரோயின் யாக வலம் வந்த ஹீரோயின் அம்பிகாவின் மகன் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக நடிக்கஇருந்தார்.

Leave a Reply