ஹீரோயின் ஜனனி ஐயரின்சகோதரி யார் தெரி யுமா.? என்னது, அவரும் ஒரு ஹீரோயின் .? புகைப்ப டத்தை வெளி யிட்டு ரசிக ர்களு க்கு இ ன்ப அ திர் ச்சி கொடு த்த நடிகை..!!

சினிமா

சி னிமா உ லகில் ஏரா ளமான ஹீரோயின் கள் ஆரம்ப காலக ட்ட ங்களில் தங்களது பயண த்தை சி றிய திரைப்ப டத்தில் சி றிய கதாபா த்திரத்தில் நடித்து தான் இன்று தன க்கென ஒரு இட த்தை சி னிமாவில் பிடி த்துள் ளார்கள். ஆனால், ஒரு சில ஹீரோயின் கள் அவர்கள் பெரிய திரைப்ப டத்தில் நடித்திரு ந்தாலும் அதன் பிறகு சரியான பட வா ய்ப்புக ள் இல்லாமல் சி னிமாவை விட் டு வி லகியவ ர்களும் இருக்கி ன்றார்கள்.
இதனை தொடர்ந்து தற்பொழுது ஒருவருக்கு ம க்கள் ம த்தியில் பிரப லமான நடி கையாக தி கழ் ந்து வருபவர் தான் ஹீரோயின் ஜனனி ஐயர். இவர் தனது ஆரம்ப கால த்தில் த மிழ் விளம்ப ரங்களில் நடித்து வந்தார் அதன்பிறகு வடிவழகி ஆகவும் பணிபு ரிந்தார். இவர் த மிழ், தெலு ங்கு, மலை யாளம் போன்ற

பல மொழித் திரைப்ப டங்களி லும் நடித்து ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு இயக்குனர் நந்தினி இயக்கத்தில் நடிகர் அஜ்மல் அமீர் என்பவர் நடித்து வெளிவந்த தி ருதி ரு து றுது று என்ற திரைப்ப டத்தில் ஒரு சிறு கதாபா த்திரத்தில் நடித்து த மிழ் சி னிமாவில் அறிமு கமானார் ஹீரோயின் ஜனனி ஐயர்.

அதனை தொடர்ந்து விண் ணைத்தா ண்டி வருவாயா, க சட தபற, தெ கிடி, அவன் இவன், பலூன், அதே க ண்கள் போன்ற ஏரா ளமான திரைப்ப டங்களில் நடித்து ள்ளார் ஹீரோயின் ஜனனி ஐயர். இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் நடித்து வெளிவந்த அவன் இவன் திரைப்ப டத்தில்


நடிகர் விஷாலின் கதாநா யகியாக நடித்து அதில் தனது சிறப்பான நடிப்பை வெளி க்காட்டி ம க்கள் ம த்தியில் மிகு ந்த வரவே ற்பை பெற்றி ருந்தார் ஹீரோயின் ஜனனி ஐயர். இத்திரை ப்படத்தின் மூ லம் ஏரா ளமான பட வாய் ப்புகள் அவரைத் தேடி வந்தது என்று தான் சொ ல்லவே ண்டும்.

மேலும், தெ கிடி என்ற திரைப்ப டத்தில் நடிகர் அசோக் செல்வ னுக்கு க தாநாய கியாக நடித்து பிரபல ஹீரோயின் யாக திக ழ்ந்தா ர் ஹீரோயின் ஜனனி ஐயர். இது மட் டுமல் லாமல் vijay டிவியில் ஒளிபர ப்பான பிக் பாஸ் நிகழ் ச்சியி ல் போட்டி யாளராக பங் குபெற்று பெரும் புகழை பெற்றார் ஹீரோயின் ஜனனி ஐயர்.

இந்த நிலையில் ஹீரோயின் ஜனனி அய் யருக்கு ஒரு த ங்கை இருக்கி ன்றார் என்பது பல ருக்கும் தெரிய வா ய்ப்பே இல்லை. ஹீரோயின் ஜனனி ஐயர் தங் கையின் பெயர் கிருத்திகா. இந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்ப டத்தில் அவருக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடிக்க இரு க்கிறார். மேலும், அவருடைய த ங்கை கிரு த்திகாவும் நடிக்க இருக்கிறார் என்று

ச மூக வலைதள ங்களில் த கவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்தீப் இயக்கிய என்றால் இந்த நிலையில் ஹீரோயின் ஜனனி ஐயர் தனது த ங்கையி ன் புகைப்ப டத்தை தனது ச மூக வலைத ளத்தில் வெளி யிட்டு இருந்தார்.

அந்த புகைப்ப டத்தை பார்த்த ரசிக ர்கள் அதை ஷே ர் செய்து வருகின் றார்கள். இதோ ஹீரோயின் ஜனனி ஐயரின் த ங்கை யின் போட்டோ …

Leave a Reply