கேஜிஎப் படத்தில் நடித்த ஹீரோயின் மாளவிகாவின் மகள் யாரென தெரியுமா ? – அட இந்த பிரபல நடிகைத்தான் அவங்க மகளா இது தெரியாம போச்சே !!! வெளிவந்த போட்டோ !! உறைந்துபோன ரசிகர்கள்

சினிமா

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல முன்னணி நடிகர் யாஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற மாஸ் திரைப்படம் KGF சேப்டர் 1. இந்த படம் வெளியான துவக்கத்தில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை ஆனால் சில நாட்களிலேயே இதன் வசூல் மற்றும் மக்கள் மத்தியில் இந்த படத்திற்கான வரவேற்பு வேற லெவலில் இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் 2பாகம் தயாராகி வெளிவர உள்ள நிலையில் மக்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துகொண்டு உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல முன்னணி நடிகை மாளவிகா அவினாஷ்.


இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே கன்னடத்தில் ஒரு தொலைகாட்சி சேனலில் பதுக்கு ஜடக் காபண்டி எனும் சட்ட நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் இவர் தமிழில் கூட ஜேஜே போன்ற ஒரு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர் கன்னடம் மற்றும் தமிழில் பல தொடர்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து நடிகை, வழக்கறிஞர், அரிசியல்வாதி போன்ற பல பன்முக திறமைகளை கொண்ட இவர் தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.


அந்த வகையில் KGF படத்தின் 2பாகத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் மாளவிகா கடந்த 2001-ம் கன்னட பிரபல வில்லன் மற்றும் கு – ணச் சி த் தி ர நடிகரான அவினாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவினாஷ் வேறு யாரும் இல்லை தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திருமலை அசோக் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான்.

மேலும் சந்திரமுகி படத்தில் கூட ராமச்சந்திர ஆச்சரியாவாக நடித்து இருப்பார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் கன்னடத்தில் பல படங்களில் நடித்து இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது

எனலாம்
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மகள் மற்றும் மகன் உள்ளார்கள் இந்த நிலையில் இவர்கள் இருவரும் கணவன் மனைவி என்பதே ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் குடும்ப புகைப்படம் இ – ணை ய த் தி ல் வெளியாகி உள்ளது.

அந்த புகைபடத்தில் மாளவிகாவின் மகளை பார்த்த அவரது ரசிகர்கள் என்னது இவங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காங்களா என வாயடைத்து போயுள்ளனர். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இ – ணை ய த் தி ல் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது.

Leave a Reply