தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அ – றி மு க மா கி இன்று பி ர ப ல நடிகராக வளம் வருகிறார் ஹீரோ GV பிரகாஷ். இவர் இசை அமைத்துள்ள பல்வேறு பாடல்கள் மா பெ – ரும் வெற்றிபெற்றுள்ளது.

ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலில் அ – றி மு க மா கி வந்த இவர் டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.அடுத்தடுத்து இவர் நடித்த அணைத்து படங்களும் ரசிகர்கள் ம த் தி – யில் நல்ல வரவேற்பை பெற்று மா பெ – ரும் வெற்றிபெற்றது. தற்போது ஒரு படத்தில் பிசியாக நடித்துவருகிறார் GV பிரகாஷ்.

அடுத்தடுத்து 4G, சிவப்பு மஞ்சள் பச்சை, காதலை தேடி நித்யா நந்தா, காதலிக்க யாருமில்லை, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற படங்களை நடித்தார் இந்நிலையில் ஹீரோ GV ப்ரகாஷிற்கு பவானி என்ற ஒரு தங்கை உள்ளார்.

பார்ப்பதற்கு மிகவும் அழகாக, ஹீரோயின் தோற்றத்தில் இருக்கும் பவானி மிகப்பெரும் ஹீரோயினாக வரவும் வாய்ப்புள்ளது
தற்போது அவரது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படங்கள்.
