மன்மதன் படஹீரோயின் 48 வயதிலும் எப்படி இருக்காங்க தெரியுமா பார்த்தல்அதிர்ச்சி ஆகிடுவீங்க!!

சினிமா

சிம்புவின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் மன்மதன். 2004 ஆம் வருடம் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பி தாறுமாறான வெற்றியைப் பெற்றது.

இப்படி ஒரு அதிரி புதிரி வெற்றிப் படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ரசிகர்களை கவர்ந்தவர் டாக்டர் கதாபாத்திரத்தில் வரும் மந்திரா பேடி. ஓபனிங் சீனில் படுமோசமாக நடித்திருப்பார்.

சீரியல், சினிமா, கிரிக்கெட் வர்ணனையாளராக கலக்கி வந்தவர் மந்த்ரா பேடி. சாந்தி என்ற சீரியல் தொடரின் மூலம் பிர பல – மா கி 20 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஹிந்தியிலும், தமிழ் மொழிபெயர்ப்பிலும் பெரும் வெற்றியை தேடித்தந்த சி.ஐ.டி என்ற கிரைம் சீரியலிலும் நடித்துள்ளார்.

தற்போது 48 வயதான மந்திரா பேடி ச மீ பத் தி ல் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒரு சில தனியார் தொலைக்காட்சியில் பெண்களின் அழகு சார்ந்த பொருட்களை பற்றிய ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.

நடிகர் மாதவனுடன் கோல்ஃப் விளையாடிய புகைப்படமும் வெளியிட்டுள்ளார். இந்த வயதிலும் இளமையுடம் தன் உடல்தகுதையையும் பேசும் ஆற்றலையும்

தக்கவைத்து கொண்டுதான் இருக்கிறார் ஹீரோயின் மந்த்ரா பேடி. மேலும் எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும், பயணம் சார்ந்த விழிப்புணர்வையும் பகிர்ந்து வருகிறார்.


அதில் உள்ளாடை தெரிய, அதே சமயத்தில் மாராப்பு போடாத, மேலும் புடவை யா? லுங்கியா? என்று தெரியாத அளவுக்கு குழப்பமான உடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.


அந்த புடவை யின் விலை ரூபாய் 28,000. இதற்கு குறைந்த விலையில் உடலை முழுவதுமாக மூடும் உடைகள் நிறைய இருக்கிறதே என ரசிகர்கள் கண்டபடி கிண்டல் செய்து வருகின்றனர்.

Leave a Reply