கல்யாணம் முடிந்து ஒரே வருடத்தில் விவ-காரத்து! 2-வது திருமணம் குறித்து மனம் திறந்த விஜே மகேஸ்வரி இணையத்தில் வைரல் ஆகிறது இதோ !!

சினிமா

விஜே மகேஸ்வரி முதல் முறையாக தனது கல்யாண வாழ்க்கையை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே மகேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் இவர் கல்யாண ம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.
பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகேஸ்வரி மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது மகேஸ்வரி விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வரும் மகேஸ்வரி ஒரு பேட்டியில் தன்னுடைய கல்யாண வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, என்னுடைய முதல் கல்யாண ம் சில காரணங்களால் வி.வா.கரத்து வரை சென்றது. பிறகு நான் 2வது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை.

என்னை புரிந்து கொண்டு என்னுடைய பையனையும் ஏத்துக்கிற மாதிரி ஒரு துணையை என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் 2வது கல்யாண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற ப.ய.ம் தனக்குள் இருப்பதாக தெரி வி த் து ள் ளார்

Leave a Reply