ரஜினி பெண்ணுக்கு மீண்டும் டைவர்ஸ்! காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரியும் ஹீரோ தனுஷ்…. இணையத்தில் வைரல் அதிர்ச்சியில் குடும்பம்!!

சினிமா

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் வி வ கா – ரத்து செய்யப்போவதாக இருவரும் கூட்டாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதுக்குறித்த தனுஷின் கடிதத்தில், நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என 18 ஆண்டு ங்கள் ஒன்றாக இருந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று நாங்கள் எங்கள் பாதைகள் பிரிக்கும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் ஒரு ஜோடியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும் என்று கு றிப் பிட் டு ள் ளா – ர்.

இதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்து பதிவிட்டிருந்த கடித்தத்திலும் கிட்டத்தட்ட அதயே தான் குறிப்பிட்டிருந்தார்.
நன்றாக் சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் என்ன ஆனாது? ஏன் இந்த முடிவுக்கு இருவரும் வந்தனர் என்று ரசிகர் மண்டயை பிய்த்து கொள்கின்றனர். இதனிடையே ரஜினி இன்று MORNING முதல் போயஸ் வீட்டில் இல்லை. அவர் எங்கிருக்கிறார் என்றும் தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது.
அவரது குடும்பத்தில் மீண்டும் ஒரு வி வ கா – ரத்து அவரை மனம் கலங்க செய்துள்ளது. இதை அவர் எப்படி எதிர்கொள்வார் என்று தெரியவில்லை.

Leave a Reply