“அம்மாடியோ” ரசிகர்களை உசுப்பேத்தும் தர்ஷா குப்தா வைரலாகும் புகைப்படம்!!

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

திரைப்பட HEROEN மற்றும் மாடல் அழகி, சின்னத்திரை HEROENயாக வளம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் VIJAY தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் நடித்து பிரபலமடைந்தார்.

இளைஞர்கள் மத்தியில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் தர்ஷா குப்தா. சேலையில் சிறுத்த இடைதெரிய அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

தனது வளைந்து நெளிந்த இடை பின்பக்க புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை குவித்து வருகிறார்.

இயக்குனர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் தர்ஷா குப்தா. அந்த திரைப்படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உள்ள மனைவியாக நடித்திருந்தார். அது பெரும் வரவேற்பு பெற்றது.

`

மேலும், கொரோனா ஊரடங்கு நேரத்தில் சாலையோரத்தில் உணவு இன்றி தவித்தவர்களுக்கு தானாக சென்று ஓடி ஓடி உதவி செய்தார். இந்த மனிதாபிமான செயலை பலரும் பாராட்டினார். இதையடுத்தே, இணையத்தில் இவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வரும் நிலையில் ஹோம்லி லுக் வேலைக்காகாது என க்ளா மர் ரூட்டில் இறங்கியுள்ளார். அந்த வகையில் இப்போது அவர் சமீபத்தில் வெளியான சமந்தாவின் சகுந்தலம் பட கெட்ட்ப்பில் வெள்ளை ஆடை அணிந்து, மலர்களை உடலில் ஆங்காங்கே சொருகி வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.

Leave a Reply