ஜோடி, ஜோடியாக சேர்ந்து அதிர வைத்த செம ஆட்டம் போட்ட அழகிய இளம்பெண்கள்… என்ன அழகான நடனம் பாருங்க..இணையத்தில் வைரல் ஆகிறது !!இதோ உங்களுக்காக 

சினிமா

நடனமே அழகுதான். அதிலும் தங்கள் வாழ்க்கைத்துணையோடு சேர்ந்து அழகிய இளம்பெண்கள் ஆடினால் எவ்வளவு ரசனையாக இருக்கும்? அப்படி ஒரு நடனத்தைத்தான் இங்கே சில பெண்கள் சேர்ந்து ஆடினார்கள்.

கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், video வாகவும் பதிவு செய்கின்றனர்.


திருமண வீடு என்றாலே முன்பெல்லாம் மகிழ்ச்சி இருந்தாலும் புகுந்த வீட்டுக்கு தன் பெண் போகிறாளே என்னும் சங்கடமும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இருக்கும். ஆனால் இன்று வாட்ஸ் அப், video கால் என வந்துவிட்டதால் எவ்வளவு தூரம் என்றாலும் மிஸ் செய்யாத பீலிங்கைக் கொடுத்துவிடுகிறது.


இதனால் இப்போதெல்லாம் திருமண வீடுகள் செம ஜாலியாக இருக்கிறது. அதிலும் மணமக்களின் தோழன், தோழிகள் மேடையில் ஏறி செம நடனம் போடுவதும் இப்போதுfashain ஆகிவிட்டது.

சில இடங்களில் மணமக்களே இப்போதெல்லாம் குத்தாட்டம் போட்டுவிடுகின்றனர். அதிலும் திருமண நிகழ்ச்சியை சூட் செய்யும் போட்டோகிராபர்கள் இதை மிகவும் தத்ரூபமாக video வாகவும் எடுத்து மேரேஜ் video கவரேஜில் சேர்த்துவிடுகின்றனர்.

இங்கேயும் அப்படித்தான் தங்கள் ஆபீஸில் சேர்ந்து வேலை செய்யும் ஒரு பெண்ணுக்குத் கல்யாணம் வந்தது. அவரது திருமணத்திற்கு தங்கள் கணவர்களோடு வந்த உடன் வேலை செய்யும் பெண்கள் செம கிளாஸிக்காக நடனம் ஆடினார்கள். அழகிய இளம்பெண்கள் தங்கள் கணவர்களோடு சேர்ந்து போட்ட இந்த நடனம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

Leave a Reply