“கிராமத்து பொங்கல் திரு நாள் ” விழாவில் இளைஞர்கள் போட்ட செம காமெடி ஆட்டம்!! ராத்திரி நேரத்து பூஜையில் பாடலுக்கு சும்மா பட்டையை கிளப்பிட்டாங்க!

சினிமா

கிராமத்தில் நடந்த பொங்கல் விழா ஒன்றில் இளைஞர்கள் சிலர் சிறப்பாக ஆடிய நடனvideo ஒன்று இ ணை ய த் தி ல் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது sama வைரலாகி வருகிறது.
கிராமம் என்றாலே பொங்கல் விழா களைகட்டும். பொங்கல் விழாக்களில் கலை நி க ழ்ச் சி கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது சாதாரண விஷயம். தற்போது கோரா நா காலம் என்பதால் என்பதால் பல கிராமங்களில் இப்போது கலைநி க ழ்ச் சி கள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.


ஆனால் வீடியோவில் இடம்பெற்றுள்ள கிராமத்தில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து உள்ளனர் அந்த கிராமத்து இளைஞர்கள். கலை நிகழ்ச்சி என்றாலே ராத்திரி நேரத்து பூஜையில் பாடல் இடம்பெற்றிருக்கும்.

அந்தப் பாடலுக்கு அந்த கிராமத்து இளைஞர்கள் சிலர் பெண் வேடமிட்ட இளைஞருடன் சேர்ந்து சிறப்பாக நடனம் ஆடி அந்த ஊர் கிராம மக்களை உற்சாகப்படுத்தி உள்ளனர். சுற்றி அமர்ந்து வேடிக்கை பார்த்த கிராம மக்கள் அனைவரும் தங்கள் கைகளை தட்டி அவர்களை உற்சாகப்படுத்தி மேலும் நடனமாட வகைப்படுத்தியுள்ளனர்.
அந்தvideo தான் தற்போது இ ணை ய த் தி ல் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து sama வைரலாகி வருகிறது. குறிப்பிட்ட அந்தvideo உங்களுக்காக இங்கே இணைத்துள்ளோம்.

Leave a Reply