12 லட்சத்தினை எடுத்துச் சென்ற சிபி செய்த 1 காரியம்: அவரது வீடு இவ்வளவு பிரம்மாண்டமா?

சினிமா

தமிழில் பிரபல தொலைக்காட்சியான VIJAY டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஸோவான BIG BOSS தற்போது நான்கவது முடித்து 5 சீசனில் அடியெடுத்து வைக்கப் போகிறது என்றால் அதற்கு ரசிகர்களின் வரவேற்பே காரணமாகும்.

BIG BOSS தமிழ் மொழியில் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.மற்ற மொழிகளைக் காட்டிலும் தமிழில் ஒளிப்பரப்பாகும் BIG BOSS பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. ஒன்று அதை தொகுத்து வழங்குபவர் உலக நாயகன் கமல்ஹாசன் அவருக்கு உண்டான பாணியில் இந்த தொடரை வெகு நேர்த்தியாக நடத்துகிறார்.
பிக்பாஸின் மூலம் மக்களிடையே பிரபலமான சிபி இளையதளபதி VIJAY யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து அசத்தியுள்ளார்.

மாஸ்டர் படத்தினை விட மக்களிடையே இவர் அதிக வரவேற்பினை பெறுவதற்கு காரணம் BIG BOSS நிகழ்ச்சி தான்.இந்த நிகழ்ச்சியின் ஆ – ரம் பத் – தில் இருந்தே உண்மையாக விளையாடிய இவர் நேற்றைய தினத்தில் ரூ12. லட்சத்தினை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

இவரது முடிவினை ரசிகர்கள் பாராட்டி புகழ்ந்து வருவதுடன், வாழ்த்துக்களை குவித்து செல்பி எடுக்கவும் குவிந்த காணொளியினை நேற்று அவதானித்தோம்.இன்று BIG BOSS சிபி கடை ஒன்றில் ஆடைகளை தெரிவு செய்து அதற்காக பணம் கட்டும் போது பில்லை சோதனை செய்யும் காட்சி வெளியாகி ரசிகர்களை கு – ஷிப் படுத் தி – யுள்ளது.


அதுமட்டுமின்றிஹீரோ சிபி வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply