எழிலுக்கு வர்ஷினி கொடுத்த அதிர்ச்சி.. கோபி செய்த வேலை – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் 11/11/2022அப்டேட்

எழிலுக்கு வர்ஷினி எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளார்.தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா ஸ்கூலில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருக்க அப்போது தோழி ஒருவர் போனை எடுத்து வந்து செல்பி எடுக்கலாம் என சொல்ல இனியா போனை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கும்போது பிரிஸ்சிபல் பார்த்து மாட்டிக்கொள்கின்றனர். நாளைக்கு உங்க வீட்ல இருந்து பேலன்ஸ் கூட்டிட்டு வரணும் இல்லனா வராதீங்க என கூற அதிர்ச்சி அடைகிறார்கள். இந்த பக்கம் எழில் ஆபீஸில் […]

Continue Reading

மயூவை பிடித்து தள்ளிய இனியா, கோபிக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி, எழிலுக்கு வந்த புது பிரச்சனை – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட்10/11/2022 அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி வந்தது உங்களால எங்களுக்கு ஒரே பிரச்சனை தான் என சொல்ல என்னாச்சு எனக்கு கோபி கேட்க இனியா தன்னைப் பிடித்து தள்ளிய விஷயத்தை கூறுகிறார் மயூ. இனியா அப்படி செய்யற பொண்ணு இல்லை என கோபி சொல்ல அப்போ மயூ பொய் சொல்றாங்க சொல்றீங்களா என சத்தம் போடுகிறார் ராதிகா. எங்க ரெண்டு பேர் நிம்மதியை கெடுக்கணும்னு திருமணம் பண்ணிக்கிட்ட […]

Continue Reading

இனியாவுக்கு உதவ போய் பல்பு வாங்கியுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் vijay டிவியில் ஒளிபரப்பாகி வரும் பி ரப ல மா ன தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி இனியாவை பார்த்து ஸ்கூலில் அப்படியே நிற்க கொஞ்ச நேரத்தில் மயூரா வந்து வாங்க டாடி என அவரை கைப்பிடித்து அழைத்து பார்க்க இதை பார்த்த இனியா அதிர்ச்சி அடைகிறார். கோபி அந்த இடத்தை விட்டு சென்றதும் அக்கம் பக்கத்தினர் இனியா அப்பா வேற கல்யாணம் பண்ணிக்கினாரா என கேட்க பாக்யா இனியாவை அழைத்துக் கொண்டு […]

Continue Reading

பயிற்சியில் சந்தியாவுக்கு புதிய எதிரி உருவாக இந்த பக்கம் சரவணனுக்கு எதிராக சதி திட்டம் இன்றய முழு எபிசொட் 02/11/2022

பயிற்சியில் சந்தியாவுக்கு புதிய எதிரி உருவாக இந்த பக்கம் சரவணனுக்கு எதிராக சதி திட்டம் நடக்கிறது.இந்த பக்கம் சந்தியா அப்துல் ஜோதி என எல்லோரும் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அங்கு வரும் ஸ்வேதா என்ற பெண் யார் அழகு என பேச்சை ஆரம்பிக்க ஜோதி சந்தியா தான் என சொல்ல இதனால் ஸ்வேதா கோபப்படுகிறார். சந்தியாவின் மீது வெறுப்பு உண்டாகிறது. இதனால் வரும் நாட்களில் சந்தியாவுக்கு உருவாகும் எதிரியாக ஸ்வேதா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Continue Reading

வெண்பாவின் நாடகம் அனைத்தும் பாரதிக்கு தெரியவர அனைவரும் அதிர்ச்சிஇன்றய முழு எபிசொட் 02/11/2022.

தமிழ் சின்னத்திரையில் vijay டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. வெண்பாவின் கழுத்தில் தாலி கட்ட முடிவு எடுக்க காரணம் என்ன என எல்லோரும் கேட்க சௌந்தர்யா பாரதி பிடித்து பளாரென அறைந்து பதில் சொல்லு என கேட்க வெண்பா கர்ப்பமாக இருக்கிறாள் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அ டை கி ன்ற ன ர். பிறகு வெண்பா கர்ப்பத்துக்கு நீ தான் காரணமா சொல்லு என சௌந்தர்யா அவனை உலுக்கி கேட்க […]

Continue Reading

பாக்கியா சொன்ன வார்த்தையால் கோபப்பட்ட ஈஸ்வரி.. கோபி, ராதிகாவுக்கு மயூ கொடுத்த ஷாக் – பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் 02/11/2022அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் vijay டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது அப்போது பாக்கியா அவருக்கு 40000 அனுப்பிட்டேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எழில் மட்டும் சூப்பர்மா என்ன சொல்ல ஈஸ்வரி அவன் ஏதோ கோபத்துல கேட்டான் நீயும் ஏதோ கோபத்துல பதில் சொன்ன அதுக்காக பணம் அனுப்புவியா? என கோபப்படுகிறார். அவன் ஜாலியா போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா லாபம் […]

Continue Reading

சந்தியாவுக்கு அப்துல் விட்ட சவால் ஒரு பக்கம் இருக்க சரவணன் தேர்தல் விஷயத்தில் அதிரடி முடிவெடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிர பல மா – ன தொடர் RAJA RANI 2. இன்றைய எபிசோடில் சந்தியா மற்ற மாணவர்கள் ஸ்கிப்பிங் செய்யும் இடத்திற்கு செல்ல அப்போது அப்துல் சந்தியாவை ஏளனமாக பேசுகிறார். மேலும் இப்ப கூட உங்களுக்கு டைம் இருக்கு உங்களால முடியாதுன்னு சொல்லிட்டு ஊருக்கு போய் சந்தோஷமா இருங்க என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இந்த பக்கம் சரவணன் கடையில் இருக்க அப்போது வரும் ஊர் பெரியவர்கள் […]

Continue Reading

வெண்பா கழுத்தில் தாலி கட்ட போன பாரதிக்கு கடைசி நொடியில் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் பாரதி ரிசல்ட் வர இன்னும் 2 நாள் ஆகும் என்பதால் இப்போதைக்கு வெண்பா கழுத்தில் தாலி கட்ட வேண்டாம் என முடிவெடுத்து அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்ய அப்போது பாரதியை பார்த்துவிட பாரதி அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஏன் பாரதி வெளியே இருக்கிற உள்ள வா முகூர்த்த நேரத்துக்கு டைம் ஆகுது என சொல்ல பாரதி இன்னும் 2 நாள் […]

Continue Reading

பாக்யாவால் கோபியை படாத பாடு படுத்தி உள்ளார் ராதிகா.இன்றய முழு எபிசோட் 01/11/2022

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒ ளிப ர ப்பா கி வரும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் போஸ்ட் மேன் கோபியின் வீட்டை விட்டு வெளியே வர அப்போது கோபி இந்த வீட்டிலிருந்து வெளியே வந்து போஸ்ட் மேனிடம் கோபிநாத் பெயருக்கு ஏதாவது லெட்டர் வந்திருக்கா என கேட்க போஸ்ட்மேன் நடந்து விஷயங்களை சொல்லி என்னாச்சு ஏதாச்சு என விசாரிக்க கோபி லெட்டர் மட்டும் கொடுங்க என வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார். வீட்டுக்கு […]

Continue Reading

ஏமாற்றத்துடன் சிவகாமி ஊருக்கு கிளம்ப சந்தியா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் VIJAY டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் RAJA RANI 2. இன்றைய எபிசோடில் சந்தியா சோகமாக இருக்க சிவகாமி ஏமாற்றத்துடன் ஊருக்கு கிளம்பி செல்கிறார். இந்த பக்கம் அர்ச்சனா ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருக்க சந்தியா இல்லாமல் ஆட்டோவில் வந்து இறங்குவதை பார்த்து சந்தியா எங்கே என கேட்க உள்ளே போனதும் அவள் கர்ப்பமாக இல்லை என்ற விஷயத்தை சொல்ல அர்ச்சனா உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். சந்தியாவைப் பற்றிய எல்லோரும் பேசிக் […]

Continue Reading