பாகுபலியாய் மாறிய டிராவிட்.. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான புதிய யுக்தி

தென் ஆப்பிரிக்கா நாட்டில் இதுவரை இந்திய அணி ஒரு தொடரை கூட வென்றதில்லை. ஆனால் நடந்து கொண்டிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் ஒன்று இந்தியாவும், மற்றொன்றில் தென்னாப்பிரிக்க அணியும் வென்றுள்ளது. ஆம்லா, டுபிளஸிஸ், டிவில்லியர்ஸ் போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத தென்னாப்பிரிக்கா அணியை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று தப்பு கணக்கு போட்ட இந்திய அணி, 2டெஸ்டில் படுதோல்வி அடைந்தது. இதனால் கேப் டவுன் டெஸ்டில், எப்படியாவது வென்றால் தான் இந்திய அணி தொடரை கைப்பற்ற முடியும். […]

Continue Reading

CSK vs RCB… தப்பு பண்ணிட்டோம்!!! விரக்தியில் பேசிய கோலி…

IPL 2021 ன் 35 வது போட்டி நேற்று நடைபெற்றது. இது சார்ஜாவில் நடைபெற்றது. நேற்று சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராயல் சலேஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக் கொண்டது. இந்த போட்டியில் csk அணியானது மிகவும் எளிதாக வெற்றியை கைப்பற்றியது. Rcb அணி தோல்வியை தழுவியது. நேற்று விராட் கோலி மிக அருமையாக விளையாடினார். இருந்த போதிலும் அவர் அணி தோல்வியடைந்தது. ஆனாலும் ஒரு புறம் விராட் கோலியும் csk அணி தலைவர் தோனியும் கட்டிப் […]

Continue Reading

கேப்டன் பதவியிலிருந்து விலகும் கோலி… அதிர்ச்சியில் ரசிகர்கள்!! அடுத்த கேப்டன் யார்? காரணம் இதோ…

T20 உலகக் கோப்பையின் கேப்டனாக பதவி வகிப்பவர் விராட் கோலி. இவர் தற்போது இந்த பதிவியிலிருந்து விலகுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய T20 அணியை 45 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியுள்ளார் விராட் கோலி. அதில் 29 போட்டிகளில் வெற்றியை தந்துள்ளார். வெறும் 14 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளார். விராட் கோலியின் வெற்றி சதவீதமானது 67.44 % ஆகும். இந்த சதவீதமானது மகேந்திர சிங் தோனியின் […]

Continue Reading

தங்கம் வென்ற `தங்க மகன்’ நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் திடிர் அனுமதி…!!!!

தற்போது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா திடீர்உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜப்பான் தலைநகரமான டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், நம் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கபதக்கத்தை வென்றார். இணைத்தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர், ரசிகர்களின் பாராட்டு கடலில் மூழ்கினர் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சென்று சந்தித்தும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் அதிக பாராட்டு தெரிவித்தனர்தற்போதைய நிலையில் இன்று அரியானா மாநிலம் பானிபட்டில் […]

Continue Reading

இளையோர்க்கான உலக குத்து சண்டை போட்டியில் 8 இந்தியர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

பெண்-களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் அரை இறுதியில் இந்திய வீராங்கனை ஜித்திகா 5-0 என்ற கணக்கில் இத்தாலியின் எரிகா பிரிஸ்சியான்டாரோவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதேபோல் இந்திய வீராங்கனைகள் பேபிரோஜிசனா சானு (51 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), பூனம் (57 கிலோ), தோக்சோம் சனமச்சா சானு (75 கிலோ), அல்பியா பதான் (81 கிலோ) ஆகியோரும் தங்களது அரை இறுதி தடையை தாண்டி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். ஆண்-களுக்கான […]

Continue Reading

பஞ்சாப் அணியை எளிதாக வீழ்த்தியது ஹைதராபாத் அணி

இன்று நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது ஹைதராபாத் அணி. ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. வழக்கம்போல தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல் ராகுல், அகர்வால் களம் இறங்கினர். கேஎல் ராகுல் 4 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்து […]

Continue Reading