“லாலு பிரசாத்” உடல்நிலை தொடர்ந்து மோசம் : எய்ம்ஸ் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன !!
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடுமையான உடல்நலக்குறைவு காரணமாக ஜாமினில் உள்ளார். இதனிடையே, பாட்னாவில் உள்ள வீட்டில் கடந்த சனிக்கிழமை இரவு மாடிப்படியில் இருந்து லாலு பிரசாத் தவறி விழுந்தார். இதில், லாலுவின் கால் மற்றும் தோள்பட்டை பகுதியில் முறிவு, காயம் ஏற்பட்டது, இதனை தொடர்ந்து பாட்னாவில் உள்ள தனியார் HOSPITAL தீவிர சிகிச்சை பிரிவில் லாலு அனுமதிக்கப்பட்டார். […]
Continue Reading