ஒரே ஒரு மாணவியுடன் செயல்படும் அரசு பள்ளி!!!
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒரே ஒரு மாணவியுடன் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இளையாடூரில் உள்ள வடகரையில் அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இது பெண்களுக்கான பள்ளியாகும். இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இந்த நிலையில் இந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டுமே பயின்று வருகிறார். அவர் இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அந்த ஊரில் உள்ள மற்ற குழந்தைகள் அனைவரும் தனியார் பள்ளிக்கே செல்கின்றனர். இந்த […]
Continue Reading