இந்த மாதிரி ரசம் வைத்தால் சோறு பத்தாது செய்து பாருங்க ; ஒரே நாளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த வீடியோ..!

ர ச ம் என்பது தென்னிந்திய மக் களின் உணவு வகை களில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங் களிலும் பொதுவாக எல்லா வீடு களிலும் இதைச் செய்து மகிழ்வர். ர ச ம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இரு க்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான். எந்த ஒரு காய்ச்சல் வந்தாலும் […]

Continue Reading

வைட்டமின் ஏ சத்து நிறைந்த கேரட் பால் செய்வது எப்படி இதோ உங்களுக்காக !!

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற MINERALS மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற MINERALS மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும். தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர்,நாட்டு சர்க்கரை – 125 […]

Continue Reading

அரை லிட்டர் பால் போதும்… வீட்டிலேயே வெண்ணிலா ஐஸ் கிரீம் ரெடி!!!

வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே மிக எளிமையாக வெண்ணிலா ஐஸ் கிரீம் எப்படி செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். செமுறை:அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பை ஆன் செய்து அரை லிட்டர் பாலை ஊற்றவும். பாலை காய்த்து கொள்ளவும். பால் அடுப்பில் இருக்கும் நேரத்தில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 2 கரண்டி corn flour மாவு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 4 கரண்டி பால் சேர்த்து […]

Continue Reading

அட இதில் இப்படி ஒரு வைத்தியமா தெரிஞ்சா ஒருத்தனும் சிறுநீரக கோளாறால் சாக.மாட்டாங்களே !!!

தடியங்காய் என்ற வெள்ளை பூசணிக்காயில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதால் நம் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு மிகுந்த எடையை குறைக்க மிகவும் உதவும். நாட்டு வெள்ளை பூசணியில் எடுக்கப்படும் சாறை தினமும் அதிகாலையில் எழுந்ததும் குடித்து பாருங்கள்.இதில் கலோரிகள் மிகவும் குறைவானதாகவும் , நீர்ச்சத்து மிக அதிகமாகவும் உள்ளது. இதனால் நம் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வேர்வையின் மூலம் வெளியேற்றிவிடும்.வெள்ளை பூசணி சாறில் சக்திமிகுந்த வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ […]

Continue Reading