அருமையான ஜூலை ஒன்று இன்றைய ராசி பலன் : 1.07.2022 – வெள்ளிக் கிழமை

நல்ல நேரம்  காலை    : 12.15 – 1.15மாலை    : 4.45 – 5.45 ராகு         : 10.30 – 12.00குளிகன் : 7.30 – 9.00எமகண்   : 3.00 – 4.30சூலம்       : மேற்கு         சந்திராஷ்டமம் :                   மூலம் மேஷம் :போட்டியாளர்கள் சூழ வருவர். […]

Continue Reading

ஸ்ரீசாய் பாபாவின் புகழ்பெற்ற 11 நா மா வளிகள்.. இதோ உங்களுக்காக !!

ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை. தினமும் தொரும் இந்த மந்திரத்தை சொல்லச் சொல்ல நல்ல மாற்றம் வருவது சாத்தியம். சமீப காலமாக சாய்பாபாவின் திருநாமத்தை மேம்படுத்தும் வகையில், எத்தனையோ மகத்தான மந்திரங்கள் வந்துவிட்டன. நாடு முழுவதும் எண்ணற்றவர்கள் பாபா 108 போற்றி எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர். அவை எல்லாமே, பாபா பக்தர்களிடம் மிக சிறந்த மந்திரங்களாக பரவியுள்ளன. அதுபோல, ஸ்ரீசாய் பாபாவின் 11 நாமாவளிகள் புகழ் பெற்றவை. அவை : ஓம் சமார்த்த சத்குரு […]

Continue Reading

இன்றைய அதிஷ்டம் ராசி பலன் : 22/6/2022 – புதன் கிழமை

நல்ல நேரம் காலை : 9.30 – 10.30மாலை : 4.30 – 5.30 ராகு : 12.00 – 1.30குளிகன் : 10.30 – 12.00எமகண் : 7.30 – 9.00சூலம் : வடக்கு மேஷம் :செய்யும் வேலை விருத்தி ஏற்படும். தனவரவு திருப்தி தரும். ரிஷபம் :இனிய நினைவுகள் அலைபாயும். இல்லமும் உள்ளமும் சுகமாகும். மிதுனம் :புதிய வாய்ப்புகள் தேடுவர். நண்பர்கள் துணை புரிவர். கடகம் :பொருட்களில் கவனம் தேவை. விழிப்புணர்வே நஷ்டம் தவிர்க்கும். […]

Continue Reading

உலகின் எந்த இடத்துக்கு சென்றால் தயவு செய்து உப்பை மட்டும் கேட்டுடாதீங்க…. அப்புறம் பேர் ஆபத்துஏற்படுத்தும்!!!

உலகின் எந்த இடத்துக்கு சென்றால் தயவு செய்து உப்பை மட்டும் கேட்டுடாதீங்க…. அப்புறம் பேர் ஆபத்துஏற்படுத்தும்!!! உப்பு உணவின் ஆறு சுவையின் ஒன்று மட்டும் இல்லை மனிதர்களை தீய திருஷ்டியிலிருந்து பாதுகாக்கிறது என்பதும் மக்களின் நம்பிக்கை. இது இந்தியாவில் உள்ள தமிழ் மக்களிடம் அதிகமாக காணப்படும் நம்பிக்கை. இது போலவே பல -வித நாடுகளிலும் புதிய சம்பிரதாயம் காணப்படுகின்றது.உப்புக்கும் தமிழர் பாரம்பரியத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதை போலவே எகிப்து நாட்டிலும் விசித்திரமான பழக்கம் ஒன்று உள்ளதாம். எகிப்து […]

Continue Reading

இந்த நேரத்தில் கனவு கண்டால் பேர் ஆபத்து!!! ….சாஸ்திரம் என்ன சொல்கின்றது தெரியுமா உங்களுக்கு ??

நம்முடைய வாழ்க்கையே ஒரு கனவு தான். ஆனால் நாம் ஒவ்வொருநாளும் தூங்கும் போதும் பல கனவுகள் வந்து நம்மை அதிர்ச்சி ஆழ்த்தும். அப்படி நாம் காணும் கனவுக்கு பலன்கள் உண்டு எந்த மாதிரியான கனவு கண்டால் தீமைகள் நடக்க போகின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.கனவு காணும் நேரம் மற்றும் பலன் மாலை 6 – 8.24 மணி – ஒரு வருடத்திலும் இரவு 8.24 – 10.48 மணி – 3 மாதத்திலும் இரவு10.48 – 1.12 […]

Continue Reading

காகத்தி ற்கு தினமும் உணவு வைப்பவரா நீங்கள்? உங்களுக்குத் தான் அதிர்ச்சி பதிவு..அதன் நன்மை, தீமைகள் உங்களுக்கு தெரியுமா?

ஸ்கூல்களின் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே 1 ஸ்டோரி சொல்லப்படும். அது படக்ஸ்டோரி யாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. 1 காகத்தின் அறிவுத்தனத்தை காட்ட அந்த ஸ்டோரி வரும். அதாவது 1 பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் சிறு சிறு கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்ஸ்டோரி பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.காகம் மனித இணைத்தது மிகவும் […]

Continue Reading

இன்று புரட்டாசி மாதம் முதல் நாள். இந்த 2 பொருட்களைவைத்து பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் குவியும் நீங்க மறக்காம இதை இப்போதே செய்யுங்கள் …

பெருமாளுக்கு மிகவும் ஏத்த மதம் புரட்டாசி என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான் . புரட்டாசி மாதம் தொடங்கிய நாள் முதலே பெருமாள் கோவில் தளங்களில் சிறப்பான வழிபாடுகள் மற்றும் பூஜைகள் தொடங்க ஆரம்பித்துவிடும். மற்றும் குறிப்பாக இந்த மாதம் புரட்டாசி எனவே வெள்ளிக்கிழமை அன்று, திருவோண நட்சத்திரத்தில், ஏகாதேசி பிறக்கின்றது. மகாலட்சுமி அன்னைக்குஏற்ற இந்த வெள்ளிக்கிழமை அன்று புரட்டாசி மாதம் ஆரம்பிப்பதால் நம்முடைய இல்லத்தில் பெருமாளையும் தாயாரையும் மனதில் நினைத்து சுலபமான முறையில் எப்படி வழிபாடு […]

Continue Reading