நரை முடி நிரந்தரமாக கறுப்பாகும் அதிசயம்!!! ஒரு வாரம் போதும்.. முயற்சி செய்து பாருங்கள்.. news v tamil/beauty tips
இளநரை முடிகளை ஒரே வாரத்தில் கருமயாக்கக்கூடிய ஒரு எண்ணையை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். இது மிகவும் எளிதாக கிடைக்கக் கூடியதே. இதனை பெரிய மளிகைக் கடைகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய பின் இதனை நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும். செய்முறை:200 கிராம் எண்ணெய் செய்வதற்கு 2 கரண்டி கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். இதனை நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின் […]
Continue Reading