புனித் ராஜ்குமார் மரணத்திற்கு இது தான் காரணமா!!! நடந்தது என்ன???
ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. என்னவெனில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் சரி அவரது கோடான கோடி ரசிகர்களுக்கும் சரி ஒரு மீளா துயரத்தை கொடுத்தது. உடற்பயிற்சியின் மீது அதிகம் நாட்டம் கொண்ட புனித் ராஜ்குமார் வழக்கம் போல் அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்திருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. தீவிர மாரடைப்பின் காரணமாக […]
Continue Reading