கடற்கரை போட்டோவை வெளியிட்டு இணையத்தை பற்ற வைத்த பிக் பாஸ் ஷெரின்.. இணையத்தில் தீய பரவுகிறது !!

சினிமா

பிரபல தொலைக்கட்சி நிறுவனமான VIJAY டிவி அவர்கள் தொகுத்து வழங்கிய நி க ழ் ச் – சி தான்BIG BOSS இந்த நி க ழ் ச் – சியானது 3 சீசன்கள் கடந்து தற்போது நான்காவது சீசன் தொடங்கவிருகின்றது.

இந்த நிகழ்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.இந்த நிகழ்சிக்கு மேலும் சிறபூட்டும் நிலையில் உலக நாயகன் அவர்களை இதன் தொகுப்பாளராக நியமித்தது தான்.இந்த ஷோ தமிழ் மட்டுமல்லாமல் அணைத்து மொழிகளிலும் இந்தBIG BOSS ஷோ பிரபலமானது.தற்போது சீசன் 3 போட்டியாளராக பங்கு பெற்ற ஷெரின் அவர்கள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கனவு கன்னியாக வளம் வருபவர்BIG BOSS புகழ் ஷெரின் இந்நிலையில் ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற படம் உருவாகி வருகிறது.இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷெரின் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில், எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, இணையத்தை பற்றவைத்துள்ளார். இதோ அந்த போட்டோ ..

Leave a Reply