ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடிய பிக் பாஸ் தாமரை வீடியோ !!.. அதிர்ச்சியில் ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ இதோ !!

சினிமா

சமீபகாலமாகவே சின்னத்திரையில் வெளிவரும் அணைத்து ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது அதிலும் பிரபல தொலைக்காட்சியான vijay டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலக அளவில் தமிழ் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் ஐந்தாவது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் இதில் யார் டைட்டிலை ஜெயிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் உள்ளது எனலாம். அந்த வகையில் தற்போது பிரியங்கா, ராஜு, பவனி, தாமரைசெல்வி, நிரூப், அமீர் ஆக்யோர் இறுதி வாரத்தில் போட்டிபோட்டு வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இர௫உக்க இவர்களில் இந்த வாரம் யார் எவிக்சனில் வெளியேற போகிறார்கள் அனைவரும் பார்த்து வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் இந்த வாரம் தாமரைசெல்வி வெளியேறியுள்ளார். ஆரம்பத்தில் அவ்வளவாக பிரபலமோ இந்த நிகழ்ச்சியை பற்றிய எந்த தெளிவும் இல்லாமல் இந்த நி கழ் ச் சி – யில் கலந்து கொண்ட தாமரைசெல்வி ஓரிரு வாரங்களில் வெளியேறி விடுவார் என அனைவரும் எண்ணி வந்த நிலையில் தனது திறமையால் இறுதி வாரம் வந்ததோடு பல ரசிகர்களின் மனதில் நீங்காத ஒரு இடத்தையும் பிடித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் தாமரை வெளியேறிய நிலையில் அவரது குடும்பத்தினரிடம் தனியார் சேனல் ஒன்று பேட்டி ஒன்றை எடுத்துள்ளது.


இந்நிலையில், தாமரை செல்வி மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான ஜக்கி பெர்ரியுடன் சேர்ந்து ந ட – னமாடி video ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இதில், புஷ்பா படத்தில் சமந்தா ஆகிய, ஓ சொல்றியா பாடலுக்கு ந ட – னமாடியுள்ள தாமரையை பார்த்து, பிக் பாஸ் நி கழ் ச் சி – யில் பார்த்த தாமரையா இது..! என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..

Leave a Reply