BIG BOSS 5வது சீசனில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் யார் தெரியுமா?- அட இவரா? இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ இதோ உங்களுக்காக !!

சினிமா

வெள்ளித்திரையை காட்டிலும் சின்னத்திரையில் ஒளி ப்ப ரப் பா கு ம் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தான் தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. அந்த அளவிற்கு மக்கள் அந்த நிகழ்ச்சியின் மீது பலத்த வரவேற்பை வைத்துள்ளனர். இந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளி ப்ப ரப் பா கு ம் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்களிடையே பெருமளவில் பார்க்கப்பட்டு வருவதோடு நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது

.இந்த நிலையில் இந்த சேனலில் கடந்த நான்கு வருடங்களாக பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பானது BIG BOSS நிகழ்ச்சி. இந்த உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது

மேலும் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் இந்த நி க ழ்ச் சி யி ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பல முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.

BIG BOSS 5வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இருந்த பரபரப்பு இப்போது நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும் நேரத்தில் மக்களிடம் இல்லை என்று தான் கூற வேண்டும்.

நிகழ்ச்சியில் ஒரு வி று வி று ப்பு குறைவதாக மக்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த வாரம் BIG BOSS வீட்டைவிட்டு சின்ன பொண்ணு அல்லது அபிநய் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நேரத்தில் தான் அபிநய் வாங்கும் சம்பளம் குறித்து ஒரு த – க வ ல் பரவி வருகிறது. விஜய் டிவியில் படு பிரபலமான முகமாக இருப்பவர் பிரியங்கா, அவருக்கே ஒரு வாரத்திற்கு ரூ 2 லட்சம் சம்பளம் எனப்படுகிறது.

அவரை விட அபிநய்க்கு ஒரு வாரத்திற்கு ரூ. 2.75 லட்சம் சம்பளம், அதாவது BIG BOSS போட்டியாளர்களில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலம் இவர்தான் என கூறப்படுகிறது.

Leave a Reply