அன்பறிவு- படத்தில் அம்மாவாக நடித்த ஹீரோயின் என்னது உங்களுக்கு 46 வயசா..? நம்பவே முடியல..? பாபநாசம் பட நடிகை வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..!

சினிமா

உலக நாயகன் கமல் ஹாசன் தனது ந டி ப் பி – ன் மூலம் அனைவரையும் திக்கு முக்கு ஆட செய்வார்.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்தும் மற்றும் இயக்கியும் உள்ளார்.மேலும்ஹீரோ கமல் ஹாசன் அவர்கள் நடித்து வெளியான படம் தான் பாபநாசம்.


2015ஆம் வருடம் வெளியான இப்படம் மலையாள சினிமா து றை – யில் மெகாஹிட் ஆனா படமான த்ரிஷியம் படத்தின் ரீமேகில் நடித்தார். உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்தவர் நடிகை ஆஷா சரத். தூங்காவனம் படத்திலும் நடித்திருந்தார்.மலையாள சினிமா நடிகை ஆவர்.

இவர் சமீபத்தில் அன்பறிவு படத்தில் ஹிப் ஹாப் ஆதியின் தாயாக நடித்திருந்தார். 46 வயதை கடந்த இவர், தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சுடிதார் அணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்


இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே உங்களுக்கு 46 வயசு தானா.? நம்பவே முடியல என வர்ணித்து வருகின்றனர்.

Leave a Reply