அஞ்சலி பாப்பா இப்போ எப்பிடி இருக்காங்க தெரியுமா..! போட்டோ பார்த்தால் அதிர்ச்சி ஆகிடுவீங்க!

சினிமா

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய தமிழ் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அ றி முக மா – னவர் தான் ஹீரோயின் ஷாமிலி. ஹீரோயின் ஷாமிலி இந்தத் திரைப்படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றார்.

இவர் வேறு யாரும் இல்லை நம்ம தல அஜித் உடைய மனைவியின் தங்கை தான் இவங்க. இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பாராட்டும் பெற்றது.
இவங்க 1987 ஆம் வருடம் சென்னையில் பிறந்தார்

. அதன் பின்பு கதாநாயகியாக தன்னுடைய வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்த ஹீரோயின் ஷாமிலிக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சிறிது காலத்திற்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்த வீரசிவாஜி எனும் திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் அந்தப் படமும் அவ்வளவு பெரிதாக ஓடாத காரணத்தினால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்துக் கொண்டு வ ருகி றா ர் ஹீரோயின் ஷாமிலி.

இந்த நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்காக புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கொண்டு வ ருகி றா ர் ஹீரோயின் ஷாமிலி

Leave a Reply