எல்லை மீறும் நடிகை அனிகா

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.
எல்லை மீறும் நடிகை அனிகா வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகும் நடிகர்கள், வளர்ந்ததும் அவர்களால் திரை வாழ்க்கையில் ஜொலிக்க முடியாது. இதற்கு ஒருசிலரே விதிவிலக்காக அமைவார்கள். கமல்ஹாசன், ஸ்ரீதேவி போல. அந்த வரிசையில் விரைவில் இணைய உள்ளார் அனிகா.

தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் தான் அனிகா சுரேந்தர். இவர் அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய 2 படங்களில் நடித்து ஹிட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இதையடுத்து தெலுங்கில் தி கோஸ்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
`

2004 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவருக்கு இப்போது 18 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து வருகிறது. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா. தொடர்ந்து பல தமிழ் தெலுங்கு , மலையாள படங்களில் நடித்து வருகிறார் .

இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக புட்ட போம்மா என்ற படத்தில் தெலுங்கு மொழியில் நடித்து வருகிறார். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாள உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் அனிகா என்ன தான் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது போட்டோஷூட் களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அங்கும் செலிபிரட்டியாகி உள்ளார்.

இப்போது கதாநாயகியாக ப்ரமோஷன் வாங்கியுள்ள அவர், மலையாளத்தில் ஓ மை காட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் அவர் இளமை ததும்ப முத்தக் காட்சிகளில் எல்லாம் நடித்து கவனத்தை ஈர்த்தார். அது பற்றி பேசும்போது நான் இன்னும் குழந்தை இல்லை. எனக்கு 18 வயது ஆகிறது எனக் கூறினார்.

இந்நிலையில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வரும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகி வருகின்றன. அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.




Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் News V Tamil இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.