அந்த இடத்தில குத்தியுள்ள டாட்டூ-வை அப்பட்டமாக காட்டும் ஹீரோயின் ஆண்ட்ரியா,, வாயடைத்துப்போன ரசிகர்கள்.. இணையத்தில் வைரல் ஆகும் போட்டோ இதோ !!

சினிமா

ஹீரோயின் ஆண்ட்ரியா, தமிழ் சினிமாவில் முதன் முதலில் பாடகியாக இருந்து பின் ஹீரோயின் யாக மாறியவர் தான் ஹீரோயின் ஆண்ட்ரியா அவர்கள். அந்த வகையில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான இவர், டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

சமீபத்தில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெட்ரா படம் தான் புஷ்பா திரைப்படம். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மற்றும் fahadh பாசில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம் பெட்ரா பாடலான “ஊ சொல்றியா மாமா, ஊ ஊ சொல்றியா மாமா” என்ற பாட்டை இவர் தான் பாடியிருந்தார்.


மேலும், தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். மேலும், social மீடியா பக்கமான, இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் இவர்.

அந்த வகையில் தற்போது, பேண்டை இ ற க்கி வி ட்டு அதன் மேல் குத்தியுள்ள தன்னுடைய Tattoo-வை காட்டி ஒரு புகைப்படத்தை வெ – ளியி ட்டு ள்ளா ர் ஹீரோயின் ஆண்ட்ரியா. இதோ அந்த போட்டோ…

Leave a Reply