பாண்டியன் ஸ்டோர்ஸில் நான் முல்லையா? சரண்யா கொடுத்த அறிக்கை !! இணையத்தில் வைரல் ஆகிறது !!

சினிமா

பாண்டியன் ஸ்டோர் முல்லை க தாபா – த்தி ரத் தில் சரண்யா நடிக்கவுள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.விஜய் டிவியில் ஒளி பர ப் பா – கி வரும் பபாண்டியன் ஸ்டோர்ஸ் இதில் முல்லை என்ற க தாபா – த்தி ரத் தில் நடித்த சித்ரா. டிசம்பர் 9-ம் தே திதற்கொ லை செய்துகொண்டார்.

இது சின்னத்திரை உலகில் பெரும் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியது. இந்தநிலையில் முல்லை க தாபா – த்தி ரத் தில் சித்ராவுக்குப் பதில் சரண்யா நடிக்கவுள்ளதாக செய்தி வெளியானது.
இந்த நிலையில் இது தொடர்பாக சரண்யா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில்.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை க தாபா – த்தி ரத் தில் வேறு ஒருவரை மாற்றுவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.


தன்னுடைய நிறைவான நடிப்பினால் முல்லையாக அவர் அங்கீகாரம் பெற்றுவிட்டார். அது எப்போதும் மக்கள் மனதிலேயே இருக்க வேண்டும்என விரும்புவதாக சரண்யா தெ ரி வி – த்துள்ளார்.

Leave a Reply